சந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: + சந்தை விற்பனையில் உற்பத்தியாளருக்கும், நுகர்வோருக்கும் நெருக்கம்
வரிசை 2:
[[File:A_sign_board_of_Farmers_Market_in_Salem.JPG|240px|[[உழவர் சந்தை]], [[சேலம்]] |thumb|right]]
[[File:குபேர் மார்க்கெட்டில் ஒரு காட்சி.jpg|thumb|குபேர் மார்க்கெட்டில் ஒரு காட்சி]]
'''சந்தை''' (Market) எனப்படுவது [[பொருளியல்|பொருளியலில்]] வாங்குபவர்களும் விற்பவர்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புகொள்கின்ற விரிந்த முழுமையான பரப்பைக் குறிக்கும். இது ஒர் இடத்தைக் (Place) குறிக்காமல் வாங்குபவர்கள் விற்பவர்கள் இருவரும் தொடர்பு கொள்ளும் பரப்பினைக் குறிக்கும். ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வோர் விதமான சந்தை காணப்படும். அவ்விதமான சந்தைகள் அப் பெயர் கொண்டு அழைக்கப்படும். உதாரணமாக, [[பணச்சந்தை]], [[பங்குச்சந்தை]], தேயிலைக்கான சந்தை. ஒரு உற்பத்தியாளர், நேரடியாகச் சந்தையின் வழியே [[விற்பனை]] செய்தால், அவருக்கும், நுகர்வோருக்கும் இடையே உள்ள நெருக்கம் அதிகமாகிறது. இதில் உற்பத்தியாளர், இடைத்[[தரகு|தரகர்]]களின் கருத்தை விட, நுகர்வோரின் கருத்துக்கள் மதிப்பு வாய்ந்ததாக உள்ளதை உணர்வார். <ref name=ford>{{cite web|url=http://www.pps.org/pdf/Ford_Report.pdf|title=Public Markets as a Vehicle for Social Integration and Upward Mobility|publisher=Ford Foundation|year=2003}}</ref>
 
=== சந்தைகளின் இயல்புகள்===
"https://ta.wikipedia.org/wiki/சந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது