மசுகுவா ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Iamvickyav (பேச்சு | பங்களிப்புகள்)
"மாஸ்க்வா நதி ரஷ்யாவின் ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சி + குறித்த கால நீக்கல் வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{speed-delete-on|3-நவம்பர்-2014}}
மாஸ்க்வா நதி ரஷ்யாவின் மேற்கு பகுதியில் பாயும் நதியாகும். மாஸ்கோ நகரத்தில் இருந்து 90 மைல் தொலைவில் உற்பத்தியாகும் இந்த நதி கிழக்கே மாஸ்கோவின் மத்தியில் பாய்ந்து செல்கிறது. மாஸ்கோவிற்கு 70 மைல் தென் மேற்கே ஓகா நதியில் கலந்து பின்னர் காசுப்பியன் கடலில் கலக்குகிறது.
"https://ta.wikipedia.org/wiki/மசுகுவா_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது