மசுகுவா ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + குறித்த கால நீக்கல் வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
வரிசை 1:
[[File:Moskvarivermap.png|thumb|right|300px|வோல்கா ஆறையும், மாஸ்குவா ஆறையும் மாஸ்கோ கால்வாய் இணைக்கிறது.]]
{{speed-delete-on|3-நவம்பர்-2014}}
'''மாஸ்குவா ஆறு''' (''Moskva River'', {{lang-ru|река Москва, Москва-река}}, ''மாஸ்குவா ரிக்கா''), அல்லது '''மாஸ்கோ ஆறு''' (''Moscow River'') என்பது [[உருசியா]]வின் மேற்குப் பகுதியில் பாயும் ஓர் [[ஆறு]] ஆகும். இது உருசியத் தலைநகர் [[மாஸ்கோ]] நகரின் மேற்கில் கிட்டத்தட்ட 90 மைல்கள் தொலைவில் உற்பத்தியாகி, மாஸ்கோவின் மத்தியினூடாக, கிழக்கே [[சுமோலியன்ஸ்க் வட்டம்|சுமோலியான்ஸ்க்]], மற்றும் [[மாஸ்கோ வட்டம்]] ஆகியவையூடாக செல்கிறது. மாஸ்கோவின் தென்கிழக்கே 70 மைல்கள் தொலைவில் [[வோல்கா ஆறு|வோல்கா ஆற்றின்]] கிளைகளில் ஒன்றான ஓக்கா ஆற்றில் கலந்து, பின்னர் [[காசுப்பியன் கடல்|காசுப்பியன் கடலில்]] கலக்கின்றது.
மாஸ்க்வா நதி ரஷ்யாவின் மேற்கு பகுதியில் பாயும் நதியாகும். மாஸ்கோ நகரத்தில் இருந்து 90 மைல் தொலைவில் உற்பத்தியாகும் இந்த நதி கிழக்கே மாஸ்கோவின் மத்தியில் பாய்ந்து செல்கிறது. மாஸ்கோவிற்கு 70 மைல் தென் மேற்கே ஓகா நதியில் கலந்து பின்னர் காசுப்பியன் கடலில் கலக்குகிறது.
 
[[பகுப்பு:உருசிய ஆறுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மசுகுவா_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது