விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/திசம்பர் 14, 2014: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{இன்றைய சிறப்புப் படம் |ima..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

11:18, 3 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

வைன் என்பது திராட்சைச் சாறை புளிக்க வைத்து பெறப்படும் ஒரு ஆல்ககால் பானமாகும். இவற்றில் இருக்கும் சில வேதிப்பொருட்களால் சர்க்கரை, நொதியம், அமிலம் போன்ற எவற்றின் உதவியும் இன்றி தானாகவே நொதித்து புளித்து விடுகின்றன. படத்தில் பார்ட்-ஒயின் வகை காட்டப்பட்டுள்ளது.

கிரேபால்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்