ராமாவரம், சென்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Iamvickyav (பேச்சு | பங்களிப்புகள்)
"ராமபுரம், சென்னையில் மவு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
ராமபுரம், சென்னையில் மவுண்ட்- பூந்தமல்லி சாலையில் அமைத்துள்ள பகுதியாகும். இது கிண்டியில் இருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது திருவள்ளூர் மாவட்டத்தைமாவட்டத்தைச் சேர்ந்த பகுதியாகும்.
==சிறப்புகள் ==
தமிழக முன்னால்முன்னாள் முதல்வர் [[ம._கோ._இராமச்சந்திரன்|எம். ஜி. இராமச்சந்திரன்]] அவர்கள் வாழ்ந்த வீடு ராமபுரம் பகுதியில் உள்ளது. எம். ஜி. ஆரின் ஆசை படி அவரது வீடு காது கேளாதோர் மற்றும் ஊமைகளுக்கான பள்ளியாக மாற்றப்பட்டது. தற்பொழுது எம். ஜி. ஆர் கார்டன் (தோட்டம் ) என வழங்கப்படுகிறது . ராமபுரம் 1000 வருட பழைமையான லட்சுமி நரசிம்மா பெருமாள் கோவிலுக்கும், 100 வருட பழைமையான அரசமர கோவிலுக்கும் பெருமை பெற்றது.
"https://ta.wikipedia.org/wiki/ராமாவரம்,_சென்னை" இலிருந்து மீள்விக்கப்பட்டது