ஹாரிஸ் ஜயராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23:
 
== இளமை ==
சென்னையின் [[கிறித்தவம்|கிறித்துவ]] நாடார் குடும்பத்தில் பிறந்தவர் ஹாரிஸ் ஜயராஜ்.<ref>[http://www.indiaglitz.com/channels/tamil/article/35778.html A special birthday for Harris], 8 January 2008</ref> அவரது தந்தை எஸ். எம். ஜயராஜ் திரைப்படத்துறையில் கிட்டார் வாசிப்பவராக இருந்து பின்னர் இசையமைப்பாளராக உயர்ந்தவர். மலையாள இசையமைப்பாளர் சியாமிடம் துணைவராகப் பணியாற்றிய அவர், தமது மகனை பெரும் பாடகராகக் காண ஆவல் கொண்டார். ஆனால்,சென்னை கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளியில் பயின்று வந்த ஹாரிசுக்கு இசையமைப்பில் பெரும் ஆர்வம் இருந்தது. தமது குரல் பாடகராக ஒத்துழைக்கவில்லை என்று கூறும் ஹாரிஸ் [[ஹான்ஸ் சிம்மர்|ஹான்ஸ் சிம்மரின்]] படைப்புகளில் மனதை பறிகொடுத்தார்.
Harris is married to Joyce (alias Suma), the couple have a son named Samuel Nicholas and a daughter named Karen Nikita. Harris prefers to work in his studio known as Trinity Studios which he has established in his own residence.
 
== பணிவாழ்வு ==
வரி 38 ⟶ 39:
</tr></table>
 
{| class="wikitable" width="100%"
|- style="background:#ccc; text-align:center; border:0 !important;"
!ஆண்டு
வரி 278 ⟶ 279:
|
|படப்பிடிப்பில்
|}
 
== விளம்பரப்படங்கள் ==
 
இவர் 2008ம் ஆண்டு நடிகர் [[விஜய் (நடிகர்)|விஜய்]] நடித்த கோக்கக் கோலா நிறுவனத்தின் விளம்பரப்படம், [[தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை]] மற்றும் அகரம் தொண்டு நிறுவனம் இணைந்து தயாரித்த ஹுரோவா? ஜீரோவா? எனும் [[கல்வி உரிமை]], [[குழந்தைத் தொழிலாளர்]] ஒழிப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்ட விழிப்புணர்ச்சி விளம்பரப்படம் போன்று பல்வேறு விளம்பரப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவற்றில் நடிகர்கள் ஹுரோவா? ஜீரோவா? எனும் விளம்பரப்படத்தில், தமிழ்த் திரைத்துறையின் முன்னனி நடிகர்களான [[விஜய் (நடிகர்)|விஜய்]], [[சூர்யா (நடிகர்)|சூர்யா]], [[மாதவன்]], [[ஜோதிகா]] போன்றோர் தோன்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
== விருதுகள் ==
{| class=wikitable width=100%
|-
!scope=col|ஆண்டு
!scope=col|திரைப்படம்
!scope=col|வகை
!scope=col|வழங்கியவர்
!scope=col|முடிவு
|-
|[[2001]]
|[[மின்னலே]]
|சிறந்த இசையமைப்பாளர்
|[[பிலிம்பேர் விருதுகள்|பிலிம்பேர் விருதுகள் (தென்னிந்தியா)]]
|{{won}}
|-
|rowspan="2"|[[2003]]
|rowspan="2"|[[காக்க காக்க]]
|சிறந்த இசையமைப்பாளர்
|[[பிலிம்பேர் விருதுகள்|பிலிம்பேர் விருதுகள் (தென்னிந்தியா)]]
|{{won}}
|-
|சிறந்த இசையமைப்பாளர்
|[[தமிழக அரசு திரைப்பட விருதுகள்]]
|{{won}}
|}
 
"https://ta.wikipedia.org/wiki/ஹாரிஸ்_ஜயராஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது