அப்துல் காதிர் அல்-ஜிலானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
{{unreferenced}}
{{Infobox person
| honorific_prefix = புனிதர்
வரிசை 31:
 
=== வாழ்க்கை ===
அப்துல் காதிர் ஆரம்பக்கல்வியை தனது 6 வது வயதில் சொந்த ஊரிலேயே பெற்றார். கி.பி.1095இல் தனது பதினெட்டாம் வயதில் உயர்கல்வியைக் கற்பதற்காக [[ஈராக்]]கின் [[பக்தாத்]] நகருக்கு சென்றார். 30 வருடங்கள் கல்வி கற்பதில் செலவிட்ட அவர் பின்னர் அதே கல்விநிலையத்தில் ஆசிரியப்பணியிலும் மார்க்கதீர்ப்பு வழங்கும் பணியிலும் ஈடுபட்டார்.அன்றையை உலகின் சகல கலைகளையும் கற்றுத்தேர்ந்திருந்தார். கிராஅத் தப்ஸீர் ஹதீஸ் பிக்ஹ் மொழி உள்ளிட்ட 13கலைகளில் அவர் வல்லுனராக திகழ்ந்தார். அப்துல் காதிர் ஜீலானி ஹிஜிர் 521 ல் திருமணம் செய்து கொண்டார். நான்கு மனைவியரை திருமணம் செய்த அப்துல் காதிர் ஜீலானிக்கு 27 ஆண்குழந்தைகளும் 22 பெண்குழந்தைகளும் பிறந்தன.
 
40 ஆண்டுகள் தொடர்ச்சியான மார்க்கப் பிரச்சாரத்திற்கு இடையே ஏராளமான நூற்களை எழுதியுள்ளார். அவருடைய உரைகளும் தொகுக்கப்பட்டுள்ளன.
 
இறுதியில் ஹ்ஜிரி 561 வருடம் ரபீஉல ஆகிர் பிறை 11 ம் நாள் தன்னுடைய 91வது வயதில் இறந்தார்.
== புற இணைப்புகள் ==
*[http://www.aljlees.com/7s3898203-3027.html Shaikh Muhyi'din 'Abd al-Qadir al-Jilani]
"https://ta.wikipedia.org/wiki/அப்துல்_காதிர்_அல்-ஜிலானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது