விற்பனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ==மேற்கோள்கள்== {{Reflist}}
சி + == வேறுபாடுகள்==
வரிசை 5:
இது பெரும்பாலான நாடுகளில், [[மதிப்புக்கூட்டு வரி]]யாக அமைந்துள்ளது. இதனால் உற்பத்தியாகி விநியோகத்திற்கு அளிக்கப்பட்டு, மொத்த விற்பனைக்கு வந்த பிறகு, சில்லரை விற்பனைச் செய்யப்பட்டாலும், அதை வாங்கும் [[நுகர்வோர்]] பல்முனை வரியைத் தவிர்த்து, ஒரே மாதிரியான விற்பனை வரியை ஏற்கிறார். அதாவது பொருளின் [[இலாபம்|இலாபமும்]] சேர்த்துக் கூட்டப்பட்ட மதிப்பின் மீது [[விற்பனை வரி]] கணக்கிடப்படும். இதனால் விற்பனையானது, ஒரு நாட்டிற்குள் அதிக வேறுபாடின்றி ஒரே மாதிரியான [[விலை]]யோடு நிலவுகிறது.<ref>[http://tnvat.gov.in/English/VATBILL.htm தமிழக விற்பனை வரிச்சட்டங்கள்] உள்ள இணையதளப் பக்கம்</ref>
[[பகுப்பு:வணிகவியல்]]
 
==வேறுபாடுகள்==
[[சந்தைப்படுத்தல்]], விற்பனை செய்தல் என இரண்டு நெருக்கமானப் பதங்கள் உள்ளன. கிட்டத்தட்ட இவை இரண்டும் ஒன்று போல இருந்தாலும், அவை வேறுபடுகின்றன. சந்தைப்படுத்தல் கள நிலைமைகளை அலசி ஆராய்ந்து, அதற்கேற்ப பொருள்களை [[வடிவமைப்பு|வடிவ]]மைக்கும் கருத்துக்களை வழங்கி, உற்பத்திப் பொருட்களை வடிவமைப்பதில் முனைப்பாக செயல்படுபவற்றைக் குறிக்கிறது. ஆனால் விற்பனையாளார்கள், நேரடியாக களத்திற்கு சென்று, உற்பத்திப் பொருட்களை விற்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள். அவர்கள் [[நுகர்வோர்|நுகர்வோரி]]ன் எண்ணங்களை நேரடியாக உணருபவர்கள் ஆவர்.<ref name=ford>{{cite web|url=http://www.pps.org/pdf/Ford_Report.pdf|title=Public Markets as a Vehicle for Social Integration and Upward Mobility|publisher=Ford Foundation|year=2003}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/விற்பனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது