"சந்தைப்படுத்தல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,535 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
+==விற்பனையாளர்==
சி (+வாக்கிய சீராக்கம்)
சி (+==விற்பனையாளர்==)
பொருள் அல்லது சேவையை "இப்படித்தான் இருக்க வேண்டும்" என்று யோசித்து ஆரம்பிக்கும் நடவடிக்கையிலிருந்து அதை [[இலாபம்|இலாபகரமாகத்]] தயாரிப்பு செய்து [[சந்தை|சந்தைக்கு]] எடுத்து வந்து [[நுகர்வோர்|நுகர்வோருக்கு]] அளிப்பதை சந்தைப்படுத்தல் எனலாம். இதில் நுகர்வோர் இலக்கு என்றாலும், நுகர்வோரிடம் நெருக்கிய தொடர்புடைய [[விற்பனை|விற்பனையாளர்]] மிக முக்கியமாகக் கருதப்படுகிறார்.
 
==விற்பனையாளர்==
[[விற்பனை]]யாளர்களைக் குறிவைத்த நடவடிக்கைகள் பெருமளவில் செயற்படுத்தப் படுகின்றன. அவற்றுள் சில கீழே குறிப்பிடப்படுகின்றன. இவ்வகை நடவடிக்கைகளின் நோக்கங்கள் அதிக அளவில் பொருளை கடையில் அடுக்க முனைதல், அதிக அளவில் விற்க வைக்க முனைதல் போன்றவை ஆகும்.
*காட்சிக்கு வைப்பதற்கு சலுகை (Display Allowance) : விற்பனையாளர் தனது கடைகளில் குறிப்பிட்ட பொருளை முன்னிறுத்தி காட்சிக்கு வைக்க சம்மதிப்பதன் பேரில் இத்தகைய சலுகைகள் அளிக்கப்படுகின்றன.
*தாமதமான பில்லிங் (Delayed Billing) : விற்பனையாளர் பொருளை வாங்குவதற்கான செலவுகளைக் குறைக்கும் வகையில் நமது பில்லை அனுப்புவதை சற்று தாமதப்படுத்தலாம். விற்பனையாளரின் பணச்சுழற்சிக்கு இது உதவுகிறது.
*குலுக்கல் முறைப் பரிசுகள் (Sweepstakes) : அதிக அளவில் விற்பனையைத் தேடித் தரும் விற்பனையாளர்களுக்கு, குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையிலோ அல்லது குலுக்கல் முறையிலோ பரிசுகள் வழங்கப்படுகின்றன.
 
==வெளி இணைப்புகள்==
* [http://tamilmarketing.blogspot.com/ தமிழில் மார்க்கெட்டிங்]
 
{{குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:சந்தைப்படுத்தல்|*]]
22,986

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1750476" இருந்து மீள்விக்கப்பட்டது