"சந்தைப்படுத்தல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,097 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎விற்பனையாளர்: ==உற்பத்தியாளர் நடவடிக்கைகள்==
சி (+==விற்பனையாளர்==)
சி (→‎விற்பனையாளர்: ==உற்பத்தியாளர் நடவடிக்கைகள்==)
*தாமதமான பில்லிங் (Delayed Billing) : விற்பனையாளர் பொருளை வாங்குவதற்கான செலவுகளைக் குறைக்கும் வகையில் நமது பில்லை அனுப்புவதை சற்று தாமதப்படுத்தலாம். விற்பனையாளரின் பணச்சுழற்சிக்கு இது உதவுகிறது.
*குலுக்கல் முறைப் பரிசுகள் (Sweepstakes) : அதிக அளவில் விற்பனையைத் தேடித் தரும் விற்பனையாளர்களுக்கு, குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையிலோ அல்லது குலுக்கல் முறையிலோ பரிசுகள் வழங்கப்படுகின்றன.
 
==உற்பத்தியாளரின் நடவடிக்கைகள்==
உற்பத்தி [[நிறுவனம்|நிறுவனங்கள்]], பல நேரங்களில் விற்பனையை உயர்த்த, சில சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கின்றன. இவையே விற்பனை உயர்வு (Sales Promotions) என்று குறிக்கப்படுகின்றன. இவை இரண்டு வகைப்படுகின்றன.
#வாடிக்கையாளர்களைக் குறிவைத்த நடவடிக்கைகள்(Consumer Promotions):வாடிக்கையாளர்களை முதல்முறையாக தங்கள் பொருட்களை வாங்க வைக்கும் நோக்கத்திலோ, அல்லது ஏற்கெனவே வாங்குபவர் என்றால் கூடுதலாக வாங்க வைக்கும் நோக்கத்திலோ வாடிக்கையாளர்களைக் குறிவைத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
#விற்பனையாளர்களைக் குறிவைத்த நடவடிக்கைகள் (Trade Promotions): விற்பனையாளர்களைக் குறிவைத்த நடவடிக்கைகளின் நோக்கம், அவர்களிடையே நமது பொருட்களை தீவிரமாக விற்கின்ற முனைப்பை ஏற்படுத்தவே ஆகும். பல நேரங்களில் தேக்கம் கண்டுள்ள சரக்கினை 'தள்ளி விடுவதற்காக'வும் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
 
==வெளி இணைப்புகள்==
22,986

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1750487" இருந்து மீள்விக்கப்பட்டது