விற்பனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎விற்பனை வகைகள்: ==விளம்பரம்==
சி →‎விளம்பரம்: +விளம்பரச் செலவு
வரிசை 17:
 
==விளம்பரம்==
பல சமயங்களில் விற்பனை உயர்த்தல் நடவடிக்கைகளும் ,[[விளம்பரம்|விளம்பர]]ங்களும் இணைந்தே வேலை செய்கின்றன. ஒருங்கிணைந்த திட்டத்தின் அடிப்படையில் இரண்டையும் செய்யும் போது, முழுமையான பலன் கிடைக்கிறது. பல்வேறு வகையான விற்பனை உயர்த்தல் நடவடிக்கைகள் உள்ளன. இவற்றுள் வாடிக்கையாளர்களைக் குறிவைத்த நடவடிக்கைகள் முதன்மையாகக் கருதப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் முதல்முறையாக பொருளை நுகரும் பொருட்டும், பயன்படுத்தி விலகிச் சென்றவர்கள் மீண்டும் வாங்கும் பொருட்டும், அதிக அளவில் வாங்குவதைத் தூண்டும் பொருட்டும் வாடிக்கையாளர்களைக் குறிவைத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வெகு சில சமயம், பண்டக்குறியின் மதிப்பைக் கூட்டும் வகையிலும், பல வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒரு ஆய்வறிக்கையின்படி, எழுபது முன்னணி நிறுவனங்களின் செலவுகளை ஆராய்ந்த போது, 73% செலவு, விற்பனை உயர்த்தல் நடவடிக்கைகளுக்கே செலவிடப்படுகிறது. மீதம் 27% தான் நேரடியான விளம்பரங்களுக்கு செலவிடப்படுகிறது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/விற்பனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது