"இப்னு றுஷ்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

86 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
img
சி
(img)
}}
'''அவ்ரோசு''' என்று மேற்கில் அறியப்படும் '''இப்னு றுஷ்து''' (அபுல் வலீது முகம்மது இப்னு அஹ்மது இப்னு றுஷ்து, அரபு மொழியில்: أبو الوليد محمد بن احمد بن رشد‎, 1126 - டிசம்பர் 10, 1198) ஒரு பல்துறை இசுலாமிய அறிஞர். மருத்துவம், அறிவியல், மெய்யியல், சட்டம், மொழியியல் என பல துறைகளில் இவர் தேர்ச்சி பெற்றவர். இசுலாமிய மெய்யியலில் பகுத்தறிவு வாத சார்பாளார்களில் முதன்மையானவர். [[அல் கஸ்ஸாலி|அல-கஸ்ஸாலியின்]] மெய்யியலாளர்களின் பொருத்தப்பாடின்மை (Incoherence of the Philosophers) என்பதற்கு எதிராக 'The Incoherence of the Incoherence' என்ற மறுப்பு நூலை எழுதினார். எனினும் இசுலாமிய சமூகத்தை அல்-கஸ்ஸாலியின் மெய்யியல் தாக்கத்தில் இருந்து அவரால் திசை திருப்ப முடியவில்லை.
[[File:Colliget Auerrois totam medicinam V00026 00000002.tif|thumb|''Colliget''|left]]
 
== மேற்கோள்கள் ==
<references />
22

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1750534" இருந்து மீள்விக்கப்பட்டது