ஒரு கை ஓசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 28:
}}
'''ஒரு கை ஓசை''' [[1980]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[கே. பாக்யராஜ்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பாக்யராஜே ஊமை வேடத்தில்<ref>[http://blog.richmondtamilsangam.org/2011/08/blog-post.html திரைக்கதைச் சக்கரவர்த்தி கே.பாக்யராஜ்], ரிச்மண்ட் தமிழ்ச் சங்கம், 01-ஆகஸ்ட்-2011</ref> கதாநாயகனாகவும் நடித்துள்ளார். [[அஸ்வினி (நடிகை)|அஸ்வினி]] இப்படத்தின் கதாநாயகி. இவர்களுடன் பல முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர். 80களில் தானே நடித்து, இயக்கிய பல வெற்றிப் படங்களைத் தந்த பாக்கியராஜின் இரண்டாவது படம் இது.
 
==பாடல்கள்==
இப்படத்திற்கு எம். எஸ். விசுவநாதன் இசை அமைத்திருந்தார். இவரது இசையில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களிற் சில:
 
* நான் நீரோடையில் நீராடையில் யாரோ வந்து ....
* முத்துத் தாரகை வான வீதி வர ....
 
==குறிப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஒரு_கை_ஓசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது