பின்தங்கிய சிப்பாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 30:
|pl|pl|pl| | |pl|pl|pl|=
|rl| |bl|ql|kl|bl| |rl|=
|[[Sicilian Defence#Sveshnikov Variation: 4...Nf6 5.Nc3 e5|Sveshnikov Variationகருப்பின் 6...d6 நகர்த்தலுக்குப் பின்னர் சுவெசிநிக்கோவ் மாறுபாடு முறை ]] after Black's 6...d6
}}
விளையாடும் வீரர்களில் ஒருவர் வேண்டுமென்றே இத்தகைய பின்தங்கிய சிப்பாய்களை வேறுசில அணுகூலங்களுக்காக பாதுகாப்பின்றி தாக்கவிடுவர் என்பது நவீன திறப்பு கோட்பாடாகும். இதன்மூலம் அவ்வீரருக்கு தாக்குதல் முன்னெடுப்பு அல்லது வேகமான முன்னேற்றம் போன்ற அனுகூலங்கள் உண்டாகும் வாய்ப்பு ஏற்படுகிறது. சிசிலியன் தடுப்பாட்டத்திலுள்ள சுவெசிநிக்கோவ் மாறுபாடு முறை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
 
1.e4 c5 2. Nf3 Nc6 3. d4 cxd4 4. Nxd4 Nf6 (அல்லது 4...e5!? 5.Nb5 d6 – என்பது கலாசிநிக்கோவ் மாறுபாடு முறை) 5. Nc3 e5!? 6. Ndb5 d6 , என்ற நகர்வுகளுக்குப் பின்னர் கருப்பு நிற வீரருக்கு d6 கட்டத்தில் ஒரு பின் தங்கிய சிப்பாய் உண்டாகிறது. (படம் பார்க்கவும்). ஆனால் வெள்ளை இப்பொழுது 7. Bg5 a6 8. Na3 b5 9. Bxf6 gxf6! 10. Nd5 ( இரட்டைத் தாக்குதல் தொடுக்கும் கருப்பு சிப்பாயிடம் இருந்து மறைவது போல) என்ற நகர்வுகளுக்குப் பின்னர் குதிரையை நடுப்பகுதிக்கு இடப்பெயர்ச்சி செய்கிறது. அதாவது பின்தங்கிய கருப்பு d6 சிப்பாய்க்கு முன்னால் d5 கட்டத்தில் நின்று கருப்புநிற ஆட்டக்காரரின் மையப்பகுதியை பலவீனமாக்குகிறது. 10... f5! (அல்லது 10...Bg7 11.c3 [a3 கட்டத்தில் உள்ள குதிரை நடுப்பகுதிக்கு Na3–c2–e3 நகர்வுகளின் வழியாக செல்ல வசதிஏற்படுத்திக்கொள்ள] 11...f5!) 11. c3 Bg7 மற்றும் பிற நகர்வுகள் என இந்த ஆட்டம் தொடரும்.
 
== இவற்றையும் காண்க ==
*[[தனித்து விடப்பட்ட சிப்பாய்]]
"https://ta.wikipedia.org/wiki/பின்தங்கிய_சிப்பாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது