"கே. ஜே. யேசுதாஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎இளமை வாழ்க்கை: *உரை திருத்தம்*
சி (→‎இளமை வாழ்க்கை: *உரை திருத்தம்*)
'''கட்டசேரி யோசஃப் யேசுதாஸ்''' ({{lang-ml|കാട്ടശ്ശേരി ജോസഫ് യേശുദാസ്}}) , (பிறப்பு 10 சனவரி 1940) அல்லது பரவலாக '''கே.ஜே.யேசுதாஸ்''', ஓர் [[இந்தியா|இந்திய]] [[கருநாடக இசை]]க் கலைஞரும் புகழ்பெற்றத் திரைப்படப் பாடகரும் ஆவார். அவர் தமது 50 ஆண்டுகள் திரைவாழ்வில் [[மலையாளம்]], [[தமிழ்]], [[இந்தி]], [[கன்னடம்]], [[தெலுங்கு]], [[வங்காள மொழி]], [[குஜராத்தி]], [[ஒரியா]], [[மராத்தி]], [[பஞ்சாபி]], [[சமசுகிருதம்]], [[துளு]], [[மலாய் மொழி]], [[உருசிய மொழி]],[[அராபிய மொழி]], [[இலத்தீன்]], [[ஆங்கிலம்]] ஆகிய மொழிகளில் 40,000-க்கும் கூடுதலான திரைப்பாடல்களைப் பாடியுள்ளார்.<ref name="hindu_feb01">{{cite news|url=http://www.hindu.com/thehindu/mp/2002/09/03/stories/2002090300170200.htm|title=Those magical moments...|date=2002-09-03|publisher=[[தி இந்து]]|accessdate=2009-08-19}}</ref><ref name="hindu_sep02">{{cite news|url=http://www.hinduonnet.com/2001/02/08/stories/09080706.htm|title=Life devoted to music|date=2001-02-01|publisher=[[தி இந்து]]|accessdate=2009-08-19}}</ref> சிறந்த திரைப் பின்னணிப் பாடகர் வகையில் வேறு எந்தப் பாடகரும் சாதிக்காத நிலையில் ஏழு முறை [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய விருது]] பெற்றுள்ளார்.மாநில அளவில் கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்க அரசுகளிடம் மொத்தம் 45 முறை சிறந்த திரைப்பாடகராக விருது பெற்றுள்ளார். திரையிசைத் தவிர,கருநாடக இசைக் கச்சேரிகள் பல நிகழ்த்தியுள்ளார். சமயப் பாடல்கள், பிற மெல்லிசைப்பாடல்கள் அடங்கிய இசைத்தொகுப்புகளையும் வழங்கியுள்ளார். மலையாளத் திரைப்படங்களுக்கு இசை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இவரை கான கந்தர்வன் என்று இவரது இரசிகர்கள் அழைக்கின்றனர்.
 
==பிறப்பும், இசைப் பயிற்சியும்==
==இளமை வாழ்க்கை==
யேசுதாஸ் இலத்தீன் கத்தோலிக்கக் குடும்பத்தில் அகஸ்டைன் யோசப்குக்கும், அலைசுகுட்டிக்கும் மகனாக [[கேரளா]]வின் ஃபோர்ட் கொச்சியில் பிறந்தார். அவரது தந்தை அனைவரும் அறிந்த மலையாள செவ்விசைக் கலைஞரும் நடிகரும் ஆவார். துவக்கத்தில் இசைப்பயிற்சியை அவரிடமே கற்ற யேசுதாஸ் பின்னர் [[திருப்புனித்துறை]]யில் இருந்த இசை அகாதெமியில் தமதுதனது இசைக் கல்வியைத் தொடர்ந்தார். சற்றுகாலம் வேச்சூர் அரிகர சுப்பிரமணிய அய்யரிடம் பயின்ற பின்னர் கருநாடக இசைமேதை [[செம்பை வைத்தியநாத பாகவதர்|செம்பை வைத்தியநாத பாகவதரிடம்]] மேல்நிலைப் பயிற்சி பெற்றார். [[இந்துஸ்தானி இசை]]யிலும் தேர்ச்சி பெற்றார்.<ref>[http://www.yesudas.com/php/showNews.php?newsid=38&linkid=1 Yesudas.com]</ref>
 
==திரைவாழ்வு==
31,806

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1750649" இருந்து மீள்விக்கப்பட்டது