கே. ஜே. யேசுதாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎இளமை வாழ்க்கை: *உரை திருத்தம்*
சி →‎திரைவாழ்வு: *உரை திருத்தம்*
வரிசை 25:
யேசுதாஸ் இலத்தீன் கத்தோலிக்கக் குடும்பத்தில் அகஸ்டைன் யோசப்குக்கும், அலைசுகுட்டிக்கும் மகனாக [[கேரளா]]வின் ஃபோர்ட் கொச்சியில் பிறந்தார். அவரது தந்தை அனைவரும் அறிந்த மலையாள செவ்விசைக் கலைஞரும் நடிகரும் ஆவார். துவக்கத்தில் இசைப்பயிற்சியை அவரிடமே கற்ற யேசுதாஸ் பின்னர் [[திருப்புனித்துறை]]யில் இருந்த இசை அகாதெமியில் தனது இசைக் கல்வியைத் தொடர்ந்தார். சற்றுகாலம் வேச்சூர் அரிகர சுப்பிரமணிய அய்யரிடம் பயின்ற பின்னர் [[செம்பை வைத்தியநாத பாகவதர்|செம்பை வைத்தியநாத பாகவதரிடம்]] மேல்நிலைப் பயிற்சி பெற்றார். [[இந்துஸ்தானி இசை]]யிலும் தேர்ச்சி பெற்றார்.<ref>[http://www.yesudas.com/php/showNews.php?newsid=38&linkid=1 Yesudas.com]</ref>
 
==திரையிசைப் பங்களிப்புகள்==
==திரைவாழ்வு==
யேசுதாஸ் திரைப்படப் பாடகராக 1960களில் கால்பாடுகள் என்ற மலையாளத் திரைப்படத்தில் துவங்கினார்<ref>{{cite web|url=http://www.rediff.com/entertai/2001/may/07yesu.htm|title='I don't sing trendy music'|publisher=[[Rediff]]|accessdate=2009-09-06}}</ref> . தமிழ்தமிழ்த் திரைப்படங்களில் [[எஸ். பாலச்சந்தர்|எஸஎஸ். பாலச்சந்தரின்]] [[பொம்மை (திரைப்படம்)|பொம்மை]]யில் முதன்முதலாக "நீயும் பொம்மை, நானும் பொம்மை" என்ற பாடல் மூலம் அறிமுகமானார். ஆனால் முதலில் வெளியான படமாக கொஞ்சும் குமரி அமைந்தது. 1970களில் [[இந்தி]]த் திரைப்படங்களில் பாடத்துவங்கினார். முதல் இந்தி மொழிப்பாடல் "ஜெய் ஜவான் ஜெய் கிசான்" என்ற திரைப்படத்திற்கு பாடினார். ஆயினும் அவர் பாடி வெளிவந்த முதல் இந்திப் படமாக "சோடிசி பாத்" அமைந்தது.
இவற்றைத் தொடர்ந்து பல மொழிப்படங்களில் பல்லாயிரக்கணக்கானப் பாடல்களைப் பாடி பல விருதுகளையும் பெற்றார். 2006ஆம் ஆண்டு [[சென்னை]] ஏவிஎம் அரங்கில் ஒரேநாளில் நான்கு [[தென்னிந்தியா|தென்னிந்திய]] மொழிகளிலும் 16 திரைப்படப் பாடல்களை பாடி சாதனை நிகழ்த்தினார்.<ref>{{cite web|url=http://www.hindu.com/fr/2006/12/01/stories/2006120100400200.htm |title=One for the records |publisher=The Hindu |date=2006-12-01 |accessdate=2010-05-01}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/கே._ஜே._யேசுதாஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது