எம். டி. இராமநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 52:
[[படிமம்:Mdr_class.jpg|thumb|right|இராமநாதன் பாடம் நடத்துகிறார்]]
===இசை ஆசிரியராக===
கலாசேத்திராவில் தனது இசைப் பயிற்சி முடிந்தபின் அங்கேயே தனது குருவான டைகர் வரதாச்சாரிக்கு உதவியாக இருந்தார். பின்னர் கலாசேத்திராவிலேயே இசைப் பேராசிரியராகவும் அதன் பின்னர் அங்கே இருந்த ''நுண்கலைக் கல்லூரிக்கு'' முதல்வராகவும் பணியாற்றினார். கலாசேத்திராவின் முக்கிய பிரிவு [[நடனம்|நடனப்]] பயிற்சியாகும். அங்கே நடனம் பயின்ற பல புகழ்பெற்ற நடனமணிகள் இராமநாதனிடமே இசை கற்றனர். தொடக்கத்தில் மாணவர்களுக்கு அவரது இசை நூதனமானதாகவும் மரபு வழி சாராததாகவும் தோன்றியது. ஆனால் போகப்போக அவரது இசையைஇசையைப் போற்றியதுடன் அதன் மகத்துவத்தையும் அவர்கள் உணர்ந்தார்கள். உருக்மிணிதேவியும் இராமநாதனது இசையைஇசையைப் புகழ்ந்ததோடு அது சிறப்புத்தன்மை வாய்ந்தது எனத் தனது மாணவர்களுக்கு கூறினார்.
 
[[காயத்ரி சங்கரன்]] குறிப்பிடத்தக்க மாணவராவார்.<ref>[http://www.gayatrisankaran.com/gurus.html GAYATRI SANKARAN -- HER GURUS]</ref>.
 
===பாடலாசிரியர்===
"https://ta.wikipedia.org/wiki/எம்._டி._இராமநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது