வேந்தர் (கல்வி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up using AWB
No edit summary
வரிசை 1:
'''வேந்தர் ''' ([[ஆங்கிலம்|ஆங்]]:''Chancellor'') எனப்படுவோர்எனப்படுபவர் [[ஐக்கிய அமெரிக்கா]]வில் உள்ள பல்கலைக்கழகங்களின் தலைமைச் செயல் ஆசிரியரைக் குறிக்கும். '''தலைவர் (President)''' அல்லது '''ரெக்டர் (Rector)''' என்ற சொற்களும் சிலவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.
 
பெரும்பாலான [[பொதுநலவாய நாடுகள்|பொதுநலவாய நாடுகளில்]] ([[இந்தியா]] உட்பட) இந்த சொல் வழமையாக அன்றாட அலுவல்களில் ஈடுபடாத, ஏட்டளவில் தலைமை வகிக்கும் பதவியாக உள்ளது. பொதுத்துறை பல்கலைக்கழகம்|பொதுத்துறைப் பல்கலைக்கழகங்களில் [[ஆளுநர்|மாநில ஆளுனர்]] அல்லது [[இந்தியக் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவர்]] வேந்தராக பணியாற்றுகின்றனர். பல்கலைக்கழகத்தின் ஆளுமைக்குழுவின் தலைவர் '''இணை வேந்தர் (Pro-Chancellor)''' என்று அழைக்கப்படுகிறார். ஐக்கிய அமெரிக்காவின் வேந்தருக்கு இணையாக தலைமை செயலராக பணியாற்றுபவர் இந்நாடுகளில் '''துணை வேந்தர்''' என்று அழைக்கப்படுகின்றனர். சில பொறியியல் பல்கலைக்கழகங்களில் (காட்டாக, [[இந்திய தொழில்நுட்பக் கழகங்கள்]]) இவர்கள் '''இயக்குனர்''' என்றும் குறிப்பிடப்படுகின்றனர்.
வரிசை 6:
 
[[பகுப்பு:பல்கலைக்கழகங்கள்]]
 
[[de:Kanzler (Hochschule)]]
[[en:Chancellor (education)]]
[[es:Rector]]
[[fa:رئیس دانشگاه]]
[[fr:Chancelier (université)]]
[[nl:Rector magnificus]]
[[simple:University President]]
[[zh:校監]]
"https://ta.wikipedia.org/wiki/வேந்தர்_(கல்வி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது