வடிநிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
{{mergeto|வடிநிலம்}}
No edit summary
வரிசை 1:
[[Image:Hydrographic basin.svg|thumb|300 px|right|வடிநிலம். புள்ளிக் கோடு நீரேந்து பகுதிகளுக்கு இடையிலான பிரி கோட்டைக் குறிக்கின்றது.]]
{{mergeto|வடிநிலம்}}
[[Image:Hydrographic basin.svg|thumb|300 px|right|நீரேந்து பிரதேசத்திலிருந்து நீர் வடியும் பாதையைக் காட்டும் பாதை]]
நீர் நிலை ஒன்றுக்கான நீர் வடிந்துவந்து சேரக்கூடியவகையில் [[மழை]]வீழ்ச்சி மற்றும் பனிப்பொழிவைப் பெறும் பிரதேசம் அதன் '''நீரேந்து பிரதேசம்''' எனப்படும். வழமையாக நீரேந்து பிரதேசத்தின் வெளிச்செல்லும் பாதை [[ஆறு]], [[ஏரி]], ஓடை, [[கடல்]], [[பெருங்கடல்]] மற்றும் [[ஈர நிலம்]] போன்றவையாகக் காணப்படும். மூடப்பட்ட நீரேந்து பிரதேசங்களில், ஒன்றுசேரும் நீர் நீரேந்து பிரதேசத்தினுள்ளேயே ஒரு தனிவடிச்சலாக காணப்படும். இது நிலையான ஏரியாக அல்லது உலர் ஏரியாகவோ அல்லது தேங்கி நிலங்கீழ் நீராக வடியும்.<ref name=virginia>{{cite web |url= http://www.dcr.virginia.gov/soil_and_water/hu.shtml |title= Hydrologic Unit Geography |publisher= Virginia Department of Conservation & Recreation |accessdate= 21 November 2010}}</ref>
 
'''வடிநிலம்''' (Drainage basin) என்பது, மழை அல்லது உருகும் பனி போன்றவற்றை ஏந்தி, ஆறு, ஏரி, கடல், ஈரநிலங்கள் போன்ற நீர்த்தேக்கங்களுள் வடிந்தோடச் செய்வதற்கான நிலப்பகுதி ஆகும். வடிநிலம் என்பது, நீரைக் காவிச்சென்று மேற்படி நீர்த்தேக்கங்களுக்குள் செலுத்தும் [[சிற்றாறு]]கள், [[ஆறு]]கள் போன்றவற்றையும், இத்தகைய நீர் வழிகளுக்குள் நீரை வடியவிடும் நிலப் பகுதிகளையும் ஒருங்கே குறிக்கிறது. ''நீரேந்து பகுதி'' என்பதுவும் இதே கருத்துருவை விளக்கும் சொல்லே.
==உலகின் முதன்மையான நீரேந்து பிரதேசங்கள்==
 
=== வரைபடம் ===
[[Image:Ocean drainage.png|800px|center|Major [[continental divide]]s, showing drainage into the major oceans and seas of the world.]]
<center>உலகின் முதன்மையான கடல்கள், பெருங்கடல்களின் நீரேந்து பிரதேசங்கள். சாம்பல் நிறப் பகுதிகள் மூடப்பட்ட நீரேந்து பிரதேசங்கள் ஆகும். இவை பெருங்கடல்களில் சென்று கலப்பதில்லை</center>
 
== ஆதாரங்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:நீர்நிலைகள்]]
[[பகுப்பு:புவியியல்]]
 
{{stubrelatedto|புவியியல்}}
[[பகுப்பு:புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வடிநிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது