வாகா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *திருத்தம்*
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 1:
[[Image:International border at Wagah - evening flag lowering ceremony.jpg|thumb|300px|right|வாகா [[எல்லைக்கோடு|எல்லையில்]] இந்தியா-பாக்கித்தான் இராணுவத்தினரின் மாலைநேர கொடியிறக்குச் சடங்கு.]]
'''வாகா''' (''Wagah'', [[பஞ்சாபி மொழி|பஞ்சாபி]]: ਵਾਹਗਾ, {{lang-hi|वाघा}}) இந்தியாவிற்கும் பாக்கித்தானிற்கும் இடையேயான ஒரே சாலைப்புற எல்லையாகும்.<ref name="bbc">{{cite news |title= Mixed feelings on India-Pakistan border |url = http://news.bbc.co.uk/2/hi/south_asia/6945626.stm |work= BBC News |date= 14 August 2007 }}</ref> இது [[பெரும் தலைநெடுஞ்சாலை]]யில் [[பஞ்சாப் (இந்தியா)|இந்திய பஞ்சாபின்]] [[அம்ரித்சர்]] நகரத்திற்கும் [[பஞ்சாப் (பாக்கிஸ்தான்)|பாக்கித்தானிய பஞ்சாபின்]] [[லாகூர்]] நகரத்திற்கும் இடையே அமிர்தசரசிலிருந்து {{convert|32|km|mi}} தொலைவிலும் இலாகூரிலிருந்து {{convert|22|km|mi}} தொலைவிலும் அமைந்துள்ளது.
 
==மேலோட்டம்==
வாகா, பாக்கித்தானில் ''வாஹ்கா'', [[இந்தியப் பிரிவினை]]யின்போது [[இந்தியா]]வையும் [[பாக்கித்தான்|பாக்கித்தானையும்]] பிரிக்க போடப்பட்ட சர்ச்சைக்குரிய [[ராட்கிளிஃப் கோடு]] செல்கின்ற சிற்றூர் ஆகும்.<ref name=NYT>{{cite web|title=Peacocks at Sunset|url=http://opinionator.blogs.nytimes.com/2012/07/03/peacocks-at-sunset/|work=Opinionator: Borderlines|publisher=The New York Times|accessdate=15 July 2012|author=Frank Jacobs|date=3 July 2012}}</ref> 1947இல் இந்தச் சிற்றூர் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. தற்போது கிழக்குப் பகுதியிலுள்ள வாகா கிராமம் இந்தியக் குடியரசிலும் மேற்கு வாகா கிராமம் பாக்கித்தானிலும் உள்ளது.
 
இச்சிற்றூர் ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்கு நடைபெறும் விரிவான [[வாக எல்லைச் சடங்கு|வாகா எல்லைச் சடங்குக்காக]] புகழ் பெற்றது.<ref name=NYT/>
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/வாகா" இலிருந்து மீள்விக்கப்பட்டது