வாகா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மேலோட்டம்: *விரிவாக்கம்*
வரிசை 8:
இச்சிற்றூர் ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்கு நடைபெறும் விரிவான [[வாகா எல்லைச் சடங்கு|வாகா எல்லைச் சடங்குக்காக]] புகழ் பெற்றது.<ref name=NYT/>
== 2014 தற்கொலைத் தாக்குதல் ==
{{main|2014 வாகா எல்லை தற்கொலைத் தாக்குதல்]]}}
நவம்பர் 2, 2014 அன்று வாகா எல்லைப்பகுதியின் பாக்கித்தான் புறத்தில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் ஒன்றால் 60க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்; 110க்கும் கூடுதலானவர்கள் காயமுற்றனர். மாலையில் [[வாகா எல்லைச் சடங்கு]] முடிந்த பின்னர் குண்டு வெடித்தது.<ref>{{cite web |title= Pakistan blast 'kills 60' at Wagah border with India |url= http://www.dawn.com/news/1142006/ttp-splinter-groups-claim-wagah-attack-60-dead |work=DAWN News |date=2 November 2014 |accessdate=2 November 2014}}</ref>
பாக்கித்தானின் ஜுன்டால்லா என்ற தடைசெய்யப்பட்ட அமைப்பு இந்த தற்கொலைத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது. இதே அமைப்பு முந்தைய செப்டம்பரில் பெஷாவர் நகரில் கிறித்தவ தேவாலயமொன்றில் நிகழ்த்திய தாக்குதலில் 78 கிறித்தவர்கள் மாண்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/வாகா" இலிருந்து மீள்விக்கப்பட்டது