விற்பனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎விளம்பரம்: + ==வாடிக்கையாளர்==
வரிசை 18:
==விளம்பரம்==
பல சமயங்களில் விற்பனை உயர்த்தல் நடவடிக்கைகளும் ,[[விளம்பரம்|விளம்பர]]ங்களும் இணைந்தே வேலை செய்கின்றன. ஒருங்கிணைந்த திட்டத்தின் அடிப்படையில் இரண்டையும் செய்யும் போது, முழுமையான பலன் கிடைக்கிறது. பல்வேறு வகையான விற்பனை உயர்த்தல் நடவடிக்கைகள் உள்ளன. இவற்றுள் வாடிக்கையாளர்களைக் குறிவைத்த நடவடிக்கைகள் முதன்மையாகக் கருதப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் முதல்முறையாக பொருளை நுகரும் பொருட்டும், பயன்படுத்தி விலகிச் சென்றவர்கள் மீண்டும் வாங்கும் பொருட்டும், அதிக அளவில் வாங்குவதைத் தூண்டும் பொருட்டும் வாடிக்கையாளர்களைக் குறிவைத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வெகு சில சமயம், பண்டக்குறியின் மதிப்பைக் கூட்டும் வகையிலும், பல வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒரு ஆய்வறிக்கையின்படி, எழுபது முன்னணி நிறுவனங்களின் செலவுகளை ஆராய்ந்த போது, 73% செலவு, விற்பனை உயர்த்தல் நடவடிக்கைகளுக்கே செலவிடப்படுகிறது. மீதம் 27% தான் நேரடியான விளம்பரங்களுக்கு செலவிடப்படுகிறது.
 
==வாடிக்கையாளர்==
வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் தள்ளுபடி, விசேட சலுகைகள் போன்றன. இதனாலும் விற்பனை அதிகரிக்க, உற்பத்தியும் அதிகரிக்கும். அதிக உற்பத்தியால் விற்பனை விலையும் அதிகமாகும். உற்பத்தியாளரும் இலாபமும் உச்சமடையும். வாங்குவதற்கு [[நிதி]] உதவி (Purchase Financing) - விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் போது [[தவணை]] முறைத் திட்டம், வட்டியில்லாக் [[கடன்]] போன்ற நிதி உதவிகளை அளிப்பதும் ஒரு வகை விற்பனை உயர்த்தல் நடவடிக்கையே ஆகும். [[இந்தியா]]வில் வாகனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களின் சந்தையில் (அண்மைக் காலங்களில் செல்ஃபோன் விற்பனையிலும்!!) இத்தகைய நிதி உதவி திட்டங்கள் பெரும்பங்கு ஆற்றியுள்ளன.
 
==ஊடகங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/விற்பனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது