உல்லாசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 28:
 
==தயாரிப்பு==
நடிகர் அமிதாப் பச்சனின் படத்தயாரிப்பு நிறுவனமான அமிதாப் பச்சன் பிலிம் கார்ப்பரேசன் தயாரித்த முதல் தமிழ் திரைப்படமான இதில் [[அஜித் குமார்]] மற்றும் [[விக்ரம்]] உடன் கதாநாயகியாக இணைந்து நடிக்க, நடிகை [[ஸ்ரீவித்யா|ஸ்ரீவித்யாவின்]] உறவினரான நடிகை [[ மகேஷ்வரி|மகேஷ்வரியை]] தேர்வு செய்தனர். [[ரகுவரன்]], [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]], [[ஸ்ரீதேவி]] உள்ளிட்ட பிரபல நடிகர்களோடு ஒளிப்பதிவாளராக [[ஜீவா (திரைப்பட இயக்குநர்)|ஜீவாவும்]] நடன இயக்குநராக [[ராஜு சுந்தரம்|ராஜு சுந்தரமும்]] பங்கேற்றதால் இத்திரைப்படத்தின் மேலான எதிர்பார்ப்பு அதிகரித்தது. <ref>http://www.rediff.com/movies/jul/05ulla.htm</ref> நடிகை [[குஷ்பூ|குஷ்புவின்]] சகோதரர் அப்துல்லாவும், நடிகை [[நக்மா|நக்மாவின்]] சகோதரியும் தான் இப்படத்தில் நடிப்பதாக இருந்தாலும் அது நடக்காமல் போனது.<ref>http://groups.google.com/group/soc.culture.tamil/browse_thread/thread/b1b2594ae2304d9b/9a23e55dcef6df11?lnk=gst&q=#9a23e55dcef6df11</ref> இசையமைப்பாளர் [[கார்த்திக் ராஜா]] இசையமைத்த இத்திரைப்படத்தில் தமிழ்த் திரைப்படத்துறையில் உள்ள முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் [[கமல்ஹாசன்]] ''முத்தே முத்தம்மா'' எனும் பாடலைப் பாடியுள்ளார்.<ref>http://www.indiaglitz.com/channels/tamil/article/47752.html</ref> பெப்சி தொழிலாளர்கள் 1997ல் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தால் இப்படத்தின் படப்பிடிப்பு தாமதமானது.<ref>http://www.rediff.com/movies/1999/jul/06ajit.htm</ref> மீண்டும் படப்பிடிப்பு தொடங்கிய பிறகு [[அஜித் குமார்|அஜித் குமாருக்கு]] நடந்த முதுகெலும்பு அறுவை சிகிச்சையால் நடனக் காட்சிகளிலும் சண்டை காட்சிகளிலும் நடிப்பதில் சிரமம் உண்டானதால் இத்திரைப்படம் மேலும் தாமதமானது.<ref>http://www.rediff.com/movies/1999/sep/15ajit.htm</ref>
 
==வெளியீடு==
"https://ta.wikipedia.org/wiki/உல்லாசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது