"இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
விளைவுகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (விளைவுகள்)
===ஆணை மீட்பு===
29 [[அக்டோபர்]] 1939 அன்று [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|இராசாசியின்]] காங்கிரசு கட்சி ஆட்சி [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப்போரில்]] [[இந்தியா]] ஈடுபடுத்தப்படுவதை எதிர்த்து பதவி விலகியது. மாநில ஆட்சி, ஆளுனரின் மேற்பார்வையில் அமைந்தது. 21 பிப்ரவரி 1940 அன்று ஆளுனர் 'எர்ஸ்கின்' கட்டாய [[இந்தி]]க்[[கல்வி]]யை விலக்கி விருப்பப் பாடமாகக் கற்கும் வகையில் இதழ்க் குறிப்பொன்றை வெளியிட்டார்.<ref name="sundararajan">{{cite book | first=Saroja| last=Sundarajan| authorlink=| coauthors= | origyear=| year=1989| title= March to freedom in Madras Presidency, 1916-1947 |edition= | publisher=Lalitha Publications| location= | id=| pages=546| url=http://books.google.com/books?id=Nr5HAAAAMAAJ}}</ref>
 
==விளைவுகள்==
பெரியார் சுயமரியாதை சமதர்மத் திட்டத்தை ஏற்படுத்தியபோது அதனால் ஈர்க்கப்பட்ட [[ஜெயபிரகாஷ் நாராயண்]] ஈரோட்டிற்கு வந்திருந்து பெரியாரோடு கலந்துரையாடினார். பெரியாரை அனைத்திந்திய சமதர்மக் கட்சியில் சேர்ந்து பணிபுரிய அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால் அதன்பின் ஏற்பட்ட இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம், தமிழக முற்போக்காளர்களும் வட இந்திய முற்போக்காளர்களும் ஒரே அணியில் இருந்து செயல்பட முடியாதபடி பிளவை ஏற்படுத்தி விட்டது. <ref name="student3">நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்;பாகம் ;பக்கம் 536</ref>
 
==1940-1950 காலகட்டங்களில்==
5,048

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1751058" இருந்து மீள்விக்கப்பட்டது