"சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
(*திருத்தம்*)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
| spouse =அலமேலு மங்கம்மா}}
 
'''சி. ராஜகோபாலாச்சாரி''' (10 டிசம்பர் [[1878]] - 25 டிசம்பர் [[1972]]),[[தமிழகம்|தமிழக]]த்தில் [[கிருஷ்ணகிரி]] மாவட்டத்தில் (அன்றைய [[சேலம்]] மாவட்டத்தில்) [[ஓசூர்|ஓசூருக்கு]] அருகில் உள்ள [[தொரப்பள்ளி]] என்னும் கிராமத்தில் பிறந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். சுருக்கமாக '''ராஜாஜி''' என்றும் '''சி.ஆர்''' என்றும் அழைக்கப்பட்டவர். வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். [[இந்திய தேசிய காங்கிரஸ்|இந்திய தேசிய காங்கிரசில்]] பெரும் பங்கு வகித்தவர்.[[பசும்பொன் முத்துராமலிங்க தேவர்]] அவர்களும் ராஜாஜியும் நேரடி அரசியல் எதிரிகளாக இருந்தாலும் கடைசி காலங்களில் தேவரின் மேல் நாட்டம் கொண்டு அவருடன் நட்பாகி விட்டடார்விட்டார்,இருவரும் பல மேடைகளில் சேர்ந்தே தோன்றினர். [[கர்நாடகம்]] இணைந்த பகுதிகளைக் கொண்ட [[சென்னை மாநிலம்|சென்னை மாநிலத்தின்]] முதலமைச்சராகப் பணியாற்றினார். விடுதலைக்குப் பின்னர் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பொறுப்பாற்றினார்.
 
பிற்காலத்தில் ஜவஹர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக சுதந்திராக் கட்சியினைத் தொடங்கினார். இக்கட்சியுடன் கூட்டணி அமைத்து [[1967]]இல் [[திராவிட முன்னேற்றக் கழகம்]] தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்த போதும் பெரியார் [[ஈ. வெ. ராமசாமி|ஈ. வே. இராமசாமி]]யுடன் தமது கடைசிக் காலம் வரையில் நட்பு பாராட்டியவர். அணுவாற்றல் போர்க்கருவிகளைக் குறைக்க போராடியவர். ''சேலத்து மாம்பழம்'' என செல்லப் பெயர் கொண்டவர்.
5,048

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1751093" இருந்து மீள்விக்கப்பட்டது