வேதிச் சேர்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[File:3D model hydrogen bonds in water.svg|right|thumb|இரண்டு [[ஐதரசன்]] அணுக்களையும் ஒரு [[ஆக்ஸிஜன்]] அணுவினையும் கொண்ட [[நீர்]] (H<sub>2</sub>O) ஒரு சேர்மம் ஆகும்]]
'''சேர்மங்கள்வேதிச் சேர்மம்''' (''Chemical Compound'') அல்லது பொதுவாக '''கூட்டுப்பொருள்சேர்மம்''' என்பனஎன்பது ஒன்றுக்கும் மேற்பட்ட [[தனிமம்|தனிமங்களின்]] இணக்கத்தினால் உருவாகும் மாசற்ற கூட்டமைப்பு ஆகும். [[அணு]]க்களின் இடையே உருவாகும் [[வேதிப்பிணைப்பு|பிணைப்பின்]] தன்மையைப் பொறுத்து சேர்மங்கள் வகைப்படுத்தப் படுகின்றன. எடுத்துக்காட்டாக இரண்டு [[ஐதரசன்]] அணுக்களையும் ஒரு [[ஆக்ஸிஜன்]] அணுவினையும் கொண்ட [[நீர்]] (H<sub>2</sub>O) ஒரு சேர்மம் ஆகும். எனினும் தனியே ஒரு தனிமம் கொண்ட மூலக்கூறுகளாலான பொருட்களெ சேர்மமாக கருதப்படுவதில்லை. உதாரணமாக ஐதரசன் வாயு (H<sub>2</sub>) ஒரு சேர்மம் அல்ல.
 
'''சேர்மங்கள்''' (''Chemical Compound'') அல்லது '''கூட்டுப்பொருள்''' என்பன ஒன்றுக்கும் மேற்பட்ட [[தனிமம்|தனிமங்களின்]] இணக்கத்தினால் உருவாகும் மாசற்ற கூட்டமைப்பு ஆகும். [[அணு]]க்களின் இடையே உருவாகும் [[வேதிப்பிணைப்பு|பிணைப்பின்]] தன்மையைப் பொறுத்து சேர்மங்கள் வகைப்படுத்தப் படுகின்றன. எடுத்துக்காட்டாக இரண்டு [[ஐதரசன்]] அணுக்களையும் ஒரு [[ஆக்ஸிஜன்]] அணுவினையும் கொண்ட [[நீர்]] (H<sub>2</sub>O) ஒரு சேர்மம் ஆகும். எனினும் தனியே ஒரு தனிமம் கொண்ட மூலக்கூறுகளாலான பொருட்களெ சேர்மமாக கருதப்படுவதில்லை. உதாரணமாக ஐதரசன் வாயு (H<sub>2</sub>) ஒரு சேர்மம் அல்ல.
 
==முக்கிய எண்ணக்கருக்கள்==
வரி 17 ⟶ 16:
[[படிமம்:Ferrous sulfide.jpg|thumb|right|இரும்பு சல்பைட்டு சேர்மம். இதன் கூறுகளை காந்தத்தைக் கொண்டு பிரிக்க முடியாது]]
[[படிமம்:iron-sulphur mixture.jpg|thumb|left|இரும்பு-சல்ஃபர் கலவை. இதில் உள்ள இரும்பை காந்தத்தைக் கொண்டு இலகுவாகப் பிரித்தெடுக்கலாம்.]]
 
 
*சேர்மங்களின் இயல்பு அதனை ஆக்கும் தனிமங்களின் இயல்பிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். எனினும் கலவைகளின் இயல்பு அவற்றை ஆக்கும் கூறுகளில் தங்கியுள்ளன.
 
[[பகுப்பு:வேதிச் சேர்மங்கள்| ]]
 
 
{{stub}}
 
[[பகுப்பு:வேதியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/வேதிச்_சேர்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது