வாகா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
==மேலோட்டம்==
[[படிமம்:Wagah border pakistan side.jpeg|200px|thumb|left|சுமை தொழிலாளிகள் சரக்குகளுடன் வாகா எல்லையைக் கடக்கும் காட்சி]]
வாகா, (பாக்கித்தானில் ''வாகஹ்'', என்றழைக்கப்படுகிறது) [[இந்தியப் பிரிவினை]]யின்போது [[இந்தியா]]வையும் [[பாக்கித்தான்|பாக்கித்தானையும்]] பிரிக்கபிரிக்கப் போடப்பட்ட சர்ச்சைக்குரிய [[ராட்கிளிஃப் கோடு]] செல்கின்ற சிற்றூர் ஆகும்.<ref name=NYT>{{cite web|title=Peacocks at Sunset|url=http://opinionator.blogs.nytimes.com/2012/07/03/peacocks-at-sunset/|work=Opinionator: Borderlines|publisher=The New York Times|accessdate=15 July 2012|author=Frank Jacobs|date=3 July 2012}}</ref> 1947இல் இந்தச் சிற்றூர் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. தற்போது கிழக்குப் பகுதியிலுள்ள வாகா கிராமம் இந்தியக் குடியரசிலும் மேற்கு வாகா கிராமம் பாக்கித்தானிலும் உள்ளது.
 
இச்சிற்றூர் ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்கு நடைபெறும் விரிவான [[வாகா எல்லைச் சடங்கு|வாகா எல்லைச் சடங்குக்காக]] இச் சிற்றூர் புகழ் பெற்றது.<ref name=NYT/>
 
== 2014 தற்கொலைத் தாக்குதல் ==
"https://ta.wikipedia.org/wiki/வாகா" இலிருந்து மீள்விக்கப்பட்டது