விற்பனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎விளம்பரம்: + ==வாடிக்கையாளர்==
வரிசை 20:
 
==வாடிக்கையாளர்==
வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் தள்ளுபடி(எ. கா. - [[ஆடித் தள்ளுபடி]]), விசேட சலுகைகள் போன்றன. இதனாலும் விற்பனை அதிகரிக்க, உற்பத்தியும் அதிகரிக்கும். அதிக உற்பத்தியால் விற்பனை விலையும் அதிகமாகும். உற்பத்தியாளரும் இலாபமும் உச்சமடையும். வாங்குவதற்கு [[நிதி]] உதவி (Purchase Financing) - விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் போது [[தவணை]] முறைத் திட்டம், வட்டியில்லாக் [[கடன்]] போன்ற நிதி உதவிகளை அளிப்பதும் ஒரு வகை விற்பனை உயர்த்தல் நடவடிக்கையே ஆகும். [[இந்தியா]]வில் வாகனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களின் சந்தையில் (அண்மைக் காலங்களில் செல்ஃபோன் விற்பனையிலும்!!) இத்தகைய நிதி உதவி திட்டங்கள் பெரும்பங்கு ஆற்றியுள்ளன. ஒரு விற்பனையாளர், வாடிக்கையாளர் குறைகளை அறிந்து களைவதில் முனைப்பாக இருக்க வேண்டும். பெரும்பாலான நேரங்களில், சுமார் 10 சதவீத குறைகள் மட்டுமே வாடிக்கையாளர்களால் வெளிப்படையாகச் சொல்லப்படுகின்றன. மீதமுள்ள 90 சதவீத குறைகள் மறைமுகமாக மட்டுமே உணர்த்தப்படுகின்றன - தவணைக்கான [[பணம்]] கட்டாமை, விற்பனையாளர்களிடம் கோபமான/நக்கலான பேச்சுக்கள், எல்லாவற்றுக்கும் மேலாகப் பிறரிடம், வாங்கியப் பொருள்/சேவையை மட்டம் தட்டிப் பேசுதல், வாடிக்கையாளரைப் பல்வேறு விற்பனை ஊடகங்கள் (Multiple Sales Channels) மூலமாகத் தொடர்பு கொள்ளுதல் மிகவும் இன்றியமையாத செயலாகும். பல்வேறு ஊடகங்கள் மூலமாகத் தொடர்பு கொள்ளப்படும் வாடிக்கையாளர்கள் அதிக விசுவாசம் கொண்டவர்களாய் இருப்பார்கள் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 
==ஊடகங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/விற்பனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது