சஞ்சய் சுப்ரமண்யன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளியிணைப்புகள்: *விரிவாக்கம்*
வரிசை 29:
இவரது பேத்தியார் ருக்மிணி இராஜகோபாலன் பரூர் சுந்தரம் ஐயரிடமும் பாபநாசம் சிவனிடமும் இசை பயின்றவர். 1930 களில் அகில இந்திய வானொலி தொடங்கிய காலத்திலிருந்தே அதன் பாடகராக அங்கீகாரம் பெற்றிருந்தார். அத்துடன் மாணவர்களைப் பயிற்றுவிப்பதிலும் பெயர் பெற்றவராக இருந்தார். சஞ்சய் அவரிடமே வாய்ப்பாட்டு கற்றுக் கொண்டார்.
பின்னர் கல்கத்தா கே. எஸ். கிருஷ்ணமூர்த்தியிடம் பயிற்சி பெற்றார். அவர் சஞ்சயின் ஆக்கச் சிந்தனையையும் படைப்புத் திறனையும் வளர்த்துவிட்டார். இசை நிகழ்ச்சிகளின் போது சஞ்சயின் வெகு சுதந்திரமான வெளிப்பாடுகளுக்கு இந்தப் பயிற்சியே காரணமாக இருந்தது. <ref>[http://sruti.com/index.php?main_page=product_info&products_id=326 A musician of integrity by SAVITA NARASIMHAN]</ref>
நாதசுவர வித்துவான் [[செம்பொனார்கோயில் எஸ். ஆர். டி. வைத்தியநாதன்|செம்பொன்னார்கோயில் எஸ். ஆர். டி. வைத்தியநாதனிடமும்]] இசைப் பயிற்சி பெற்றார்.
 
==இசைக் கச்சேரிகள்==
"https://ta.wikipedia.org/wiki/சஞ்சய்_சுப்ரமண்யன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது