கலைமகள் (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''கலைமகள் இதழ்''' [[தமிழ்|தமிழில்]] வெளிவரும் பழைமையான மாத இதழ். [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] இவ்விதழ் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1932. தற்போதைய கலைமகள் இதழின் பொறுப்பாசிரியர் கீழாம்பூர். ஆசிரியர் ஆர்.நாராயணஸ்வாமி. <ref>கலைமகள்; நவம்பர்; 2014</ref>
 
மக்களிடையே பிரபலமாக இருந்த இதழ். பொழுதுபோக்கு இதழாக இல்லாமல் உயர்ந்த இலக்கியங்களுக்கு இடமளித்துப் புகழ் பெற்ற இதழ். 1940களில் மணிக்கொடி எழுத்தாளர்களின் கதைகளும் இதில் வெளிவந்தன. பிரபல பிற மொழி எழுத்தாளர்களான [[வி. ச. காண்டேகர் |காண்டேகர்]], பக்கிம் சந்திர சட்டர்ஜி, சரத் சந்திரர் போன்றோரின் எழுத்துக்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு கலைமகளில் வெளிவந்தன. <ref>http://www.tamilvu.org/courses/degree/p101/p1011/html/p1011224.htm</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கலைமகள்_(இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது