"மலாலா யூசப்சையி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

14 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
*உரை திருத்தம்*
சி (*உரை திருத்தம்*)
|known for = [[தாலிபான்|தாலிபானின்]] கொலை முயற்சி
}}
'''மலாலா யோசப்சையி''' (ஆங்கிலம்: பாசுதூ: ملاله یوسفزۍ‎, பிறப்பு 1997) என்பவர் [[பாகிசுத்தான்]] நாட்டின் [[வடமேற்கு எல்லைப்புற மாகாணம்|வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில்]] உள்ள மிங்கோரா எனும் சிற்றூரில் வசிக்கும் ஒரு மாணவி ஆவார். இவர் பெண்கள் உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளுக்காக அறியப்படுகிறார். இவர் வசிக்கும் பகுதியில் பெண்கள் பாடசாலை செல்வதற்கான [[தாலிபான்|தாலிபானின்]] தடையை மீறி இவர் பள்ளி சென்றுவந்தார். 2009இல் ஆண்டிலேயே இவரது [[பி.பி.சி.|பி.பி.சி]]யின் [[உருது]] வலைப்பதிவு ஊடாக தானும் தனது ஊரும் [[பாக்கித்தானின் டெகரிக்-இ-தாலிபான்|பாக்கித்தானிய தாலிபானால்]] எவ்வாறு கட்டுப்படுத்தப்பட முயற்சி செய்யப்படுகிறது என்று விவரித்து வந்தார்.<ref>{{Cite news|url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/7834402.stm|title=Diary of a Pakistani schoolgirl|publisher=BBC News|date=19 January 2009}}</ref><ref>{{Cite news|url=http://www.bbc.co.uk/news/world-asia-15879282|title=Pakistani girl, 13, praised for blog under Taliban|publisher=BBC News|date=24 Nov. 2011}}</ref> இருப்பினும் புனைபெயரில் எழுதிவந்தமையால் இவரது அடையாளம் தெரியாதிருந்தது. அண்மையில் தொலைக்காட்சி நேர்முகமொன்றில் நேரடியாக தோன்றியதிலிருந்து பரவலாபரவலாக அறியப்பட்டதுடன் பழைமைவாத தாலிபான்களின் இலக்கிற்கும் ஆளானார். பல விருதுகளைப் பெற்ற மலாலாவிற்கு பாக்கித்தானின் முதல் அமைதிப் பரிசும் வழங்கப்பட்டது.
 
மலாலாமலாலாவை அவர்களை ஒக்ரோபர்அக்டோபர் 9, 2012 அன்று தாலிபான் சுட்டுக் கொல்ல முயன்றது.<ref>http://www.guardian.co.uk/world/2012/oct/09/pakistan-girl-shot-activism-swat-taliban</ref><ref>{{Cite news|url=http://www.washingtonpost.com/world/asia_pacific/taliban-says-it-shot-infidel-pakistani-teen-for-advocating-girls-rights/2012/10/09/29715632-1214-11e2-9a39-1f5a7f6fe945_story.html|title=Taliban says it shot Pakistani teen for advocating girls’ rights|publisher=The Washington Post|date=October 9, 2012|accessdate=October 10, 2012}}</ref> இவர் படு காயம்படுகாயம் அடைந்தைத்அடைந்ததைத் தொடர்ந்து இதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இவரைச் சுட்ட தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு தரப்படும் என்று கைபர்-பாக்டுன்கவா மாநில அரசு அறிவித்துள்ளது.<ref>{{cite web | url=http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=27700 | title=சிறுமியை சுட்ட தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுத்தால் 1 கோடி பரிசு | publisher=[[தினகரன்]] | work=அக்டோபர் 11, 2012 | accessdate=அக்டோபர் 11, 2012}}</ref>
[[File:Malala Yousafzai par Claude Truong-Ngoc novembre 2013 02.jpg|thumb|மலாலா யோசப்சையி]]
 
* பாக்கித்தானின் முதல் அமைதிப் பரிசு
* உலக அமைதி மற்றும் செழிப்பு அறக்கட்டளையின், "தைரியத்திற்கான விருது" (bravery award)<ref name="IndiaToday">{{cite web | url=http://indiatoday.intoday.in/story/pakistani-teenager-malala-yousufzai-chosen-for-bravery-award/1/229943.html | title=Pakistani teenager Malala Yousufzai chosen for bravery award Read more at: http://indiatoday.intoday.in/story/pakistani-teenager-malala-yousufzai-chosen-for-bravery-award/1/229943.html | accessdate=நவம்பர் 20, 2012}}</ref><ref name="FirstPost">{{cite web | url=http://www.firstpost.com/world/malala-awarded-for-bravery-advocation-of-girl-education-528633.html | title=Malala awarded for bravery, advocacy of girl education | accessdate=நவம்பர் 20, 2012}}</ref>
* அமைதிக்கான நோபல் பரிசு - 2014
 
==மலாலா தினம் அனுசரிப்பு ==
2013 ஆம் ஆண்டு ஜூலை 12இல் மலாலா தனது 16ஆவது பிறந்தநாள் அன்று [[ஐக்கிய நாடுகள் சபை]]யை தொடர்புகொண்டு உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். இந்த நிகழ்வை ஐக்கிய நாடுகள் " மலாலா தினம்" என்று குறிப்பிட்டனர். இதுவே தாம் தாக்குதலுக்கு உள்ளான பிறகு அவர் அளித்த முதல் பேட்டி ஆகும் .
 
==சான்றுகோள்கள்==
 
<references/>
==வெளி இணைப்புகள்==
31,795

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1751831" இருந்து மீள்விக்கப்பட்டது