போடி மெட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 31:
'''போடி மெட்டு''' ([[ஆங்கிலம்]]:Bodi Mettu) என்பது [[இந்தியா]]வின் [[தமிழ் நாடு]] மாநிலம், [[தேனி]] மாவட்டத்தில் தமிழ்நாடு மற்றும் [[கேரளா]] எல்லை அருகே அமைந்துள்ள ஒரு மலை வாழ் கிராமமாகும்.<ref>{{cite web|url=http://www.dinamani.com/edition_madurai/article1162356.ece?service=print|title=தேனி மாவட்டத்தில் போடி மெட்டு மலை வாழிடம் அமைந்துள்ளது|publisher=[[தினமணி]]|date=செப்டம்பர் 20, 2012|accessdate=[[நவம்பர் 7]], [[2014]]}}</ref> இது [[மதுரை]]யில் இருந்து [[கொச்சி]] செல்லும் [[தேசிய நெடுஞ்சாலை 49 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 49]]தின் வழியில் அமைந்துள்ளது. போடி மெட்டின் முக்கிய விளைபயிராக [[ஏலம் (தாவரம்)|ஏலக்காய்]], [[தேயிலை]] மற்றும் குளம்பிக்கொட்டை (coffee) பயிரிடப்படுகிறது. மேலும் இதன் மிக அருகில் [[மூணார்]], மறையூர், [[தேக்கடி]], [[கொடைக்கானல்]], [[இடுக்கி அணை]] ஆகிய மிகப்பிரபலமான சுற்றுலாத் தளங்கள் அமைந்துள்ளது.
 
== மக்கள் தொகை வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|இந்தியா 2011]] மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 733 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate =நவம்பர் 7 | accessyear = 2014 | url = http://www.censusindia.gov.in/(S(0tyjxtiyhfkxkj55zd00lv45))/pca/SearchDetails.aspx?Id=697993 | title = 2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை | date =2011|language=[[ஆங்கிலம்]]}}</ref> இவர்களில் 390 ஆண்கள், 343 பெண்கள் ஆவார்கள். போடி மெட்டு மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 40%, பெண்களின் கல்வியறிவு 30% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. போடி மெட்டு மக்கள் தொகையில் 57 பேர் [[6 (எண்)|ஆறு]] வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். <ref>{{cite web|url=http://www.ourhero.in/population/villages/bodi-hill-north-641073|title=போடிநாயக்கனூர் வட்டம், போடி மெட்டு மலை வடக்கு மக்கள் வகைப்பாடு |publisher=[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|இந்திய மக்கள் தொகை]]|date=|accessdate=நவம்பர் 7, 2014}}</ref>
 
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/போடி_மெட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது