ஊர்காவற்றுறைக் கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox Military Structure
[[படிமம்:Jaf district Forts tamil.jpg|thumb|400px|யாழ்ப்பாணக் குடாநாட்டில் கட்டப்பட்ட குடியேற்றவாதக் காலக் கோட்டைகளின் அமைவிடங்கள்]]
|name = ஊர்காவற்றுறைக் கோட்டை
|partof =
|location = [[ஊர்காவற்றுறை]]
|image =[[File:Kayts Island Fort.JPG|300px]]
|caption = ஊர்காவற்றுறைக் கோட்டை
|map_type = Sri Lanka
|latitude =9.42937
|longitude =79.502955
|map_size = 300
|map_caption = Sri Lanka
|type = Defence [[fort]]
|coordinates ={{Coord|7.711901|N| 81.702377|E}}
|code =
|built = 1629
|builder = [[போத்துக்கீசர்]], [[ஒல்லாந்தர்]]
|materials = Granite stones and coral
|height =
|used =
|demolished =
|condition = Ruins
|open_to_public =
|controlledby =
|garrison =
|current_commander =
|commanders =
|occupants =
|battles =
|events =
|}}
'''ஊர்காவற்றுறைக் கோட்டை''' யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த [[வேலணைத்தீவு]] என்னும் தீவின் ஒரு பகுதியாக அமைந்துள்ள ஊர்காவற்றுறையில் அமைந்துள்ளது. [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணக் குடாநாட்டின்]] கரைக்கு அப்பால் மேற்குத் திசையில் அமைந்துள்ள 13 தீவுகளில் ஒன்றே வேலணைத்தீவு. கோட்டை தீவின் வடக்கு முனையை அண்டிய கரையோரத்தில், பாக்கு நீரிணைப்பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்தை அண்டிய நீரேரிக்குள் நுழையும் ஒடுங்கிய கடற் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. 2004 ஆம் ஆண்டின் நிலவரப்படி இக்கோட்டை அழிந்த நிலையில் உள்ளது. சில [[இடிபாடு]]களே எஞ்சியுள்ளன<ref>Nelson, W. A., 2004. ஆர். கே. டி சில்வா புதிதாகச் சேர்த்த விவரங்கள். பக். 101b.</ref>.
 
வரி 7 ⟶ 36:
==குறிப்புகள்==
{{reflist}}
 
==உசாத்துணைகள்==
* Nelson, W. A., The Dutch Forts of Sri Lanka - The Military Monuments of Ceylon, with up-dates by de Silva, R. K., Sri Lanka Netherlands Association, 2004. (First Published 1984).
"https://ta.wikipedia.org/wiki/ஊர்காவற்றுறைக்_கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது