அடாணா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஸ்ரீகர்சனின் தானியங்கித் துப்புரவு
சி மேற்கோள் சேர்ப்பு!
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''அடாணா''' [[கர்நாடக இசை]]யில் ஒரு [[ஜன்னிய இராகம்]] ஆகும். இது 29வது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா இராகமாகிய]], "பாண" என்றழைக்கப்படும் 5வது சக்கரத்தின் 5வது மேளமாகிய [[தீரசங்கராபரணம்|சங்கராபரணத்தின்]] ஜன்னிய இராகம் ஆகும். எப்போதும் பாடக் கூடிய இராகம்.
 
வரி 23 ⟶ 22:
* முதற்காலத்தில், கதாகாலட்சேபங்களில் தூங்குவோரை எழுப்புவதற்குப் பாகவதர்கள் அடாணா இராகத்தில், மத்திம காலத்தில் ஒரு தில்லானாவையோ வேறொரு பாட்டையோ பாடுவது வழக்கம்.
 
==உருப்படிகள்<ref> பக்கம் எண்:208, டாக்டர். [[கே. ஏ. பக்கிரிசாமிபாரதி]] எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006; வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.)</ref>==
==உருப்படிகள்==
{|class="wikitable"
! கிருதி !! தாளம் !! கலைஞர்
"https://ta.wikipedia.org/wiki/அடாணா" இலிருந்து மீள்விக்கப்பட்டது