மடிக்கணினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
 
== தோற்றம் ==
{{Main|History of laptops}}
[[File:Alan Kay and the prototype of Dynabook, pt. 5 (3010032738).jpg|thumb|right|Alan Kay with "Dynabook" prototype (5 November 2008 in Mountain View, California)]]
[[Image:Epson-hx-20.jpg|thumb|right|The [[Epson HX-20]]]]
 
முதல் மடிக்கணினியை [[பில் மாக்ரிட்ஜ்]] 1979 ல் வடிவமைத்தார்.[[:en:History of laptops]], மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் 1982 ல் வெளியிடப்பட்டது.[[:en:Grid Compass]]
 
வரி 18 ⟶ 22:
[[ஒரு குழந்தைக்கு ஒரு மடிக்கணி]] என்னும் அமைப்பு குறைந்த விலையில் (சுமார் நூறு அமெரிக்க டாலர்கள்) உலகத்தில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம் ஒரு கணினியை வடிவமைத்து வருகிறது.
 
== பிரிவுகள் ==
70 களின் பிற்பகுதியில் சிறிய கணினிகள் அறிமுகம் செய்யப்பட்டதால் பிற்காலங்களில் அதனை வடிவமைக்கும் முயற்சி தீவிரம் அடைந்தது .
மடிக்கணினிகள் பல '''பெயரும் உருவமும் செயலும்''' பெற்றன .
 
==பாரம்பரிய மடிக்கணினி==
 
[[File:MacBook Pro Retina 3.jpg|thumb|right|[[Apple Inc.|Apple]] [[MacBook Pro]], a laptop with a traditional design]]
ஒரு பாரம்பரிய லேப்டாப் கணினி வடிவம் அதன் உள் தரப்பும் ஒரு மீது ஒரு திரை மற்றும் எதிர் ஒரு விசைப்பலகை மூலம், ஒரு க்லாம் ஷெல் உள்ளது. அது மூடப்படும் போது திரை மற்றும் விசைப்பலகையை அணுக முடியாது. பொதுவாக அவர்கள் 13 முதல் 17 அங்குல விட்டம் உள்ள ஒரு திரையை பயன்படுத்தினர் . இது விண்டோஸ் 8.1 மற்றும் OS X ஆகியவற்றை பயன்படுத்த முடியும் .
 
==சப்நோட்புக் ==
 
[[File:Sony VAIO P.jpg|thumb|left|[[Sony VAIO P series]] subnotebook]]
இது சிறிய அளவு, குறைந்த எடை மற்றும் நீண்ட பேட்டரி ஆயுள் உடன் சந்தைப்படுத்தப்படும் மடிக்கணினி. ஒரு பேட்டரி ஆயுள், 10 மணி நேரம் அதிகமாக, 0.8 முதல் 2 கிலோ.
 
==நெட்புக்==
 
[[File:Chromebook.jpg|thumb|right|A Samsung [[Chromebook]] netbook]]
நெட்புக் கம்பியில்லா தகவல்தொடர்பு மற்றும் இணைய அணுகல் குறிப்பாக மலிவான, எடைகுறைவு , ஆற்றல் திறன் அதிகம்.இது முதன் முதலில் 2008ஆம் ஆண்டு சந்தைக்கு விற்பனைக்கு வந்தது. இதன் விலை மற்றும் எடை மக்களை கவர்ந்தது .லினக்ஸ் பதிவே அதிகமாக விற்பனை செய்யப்பட்டது . இருபினும் 2012 இல் அனைத்து முக்கிய நெட்புக் உற்பத்தி நிறுவனங்களும் உற்பத்தியை நிறுத்தி வைத்து உள்ளது .
 
 
==மாற்றக்கூடிய மடிக்கணினி ==
 
[[File:Lenovo-X61-Tablet-Mode.jpg|thumb|left|A [[Lenovo]] X61 convertible laptop]]
தட்பொளுதய மாற்றக்கூடிய மடிக்கணினிகள் விசைபலகைகளுடன் இணைந்து வருகின்றன .இதனை தனிதனியாக பிரித்தும் வேலை செய்யலாம். பெரும்பாலும் இவை தொடுதிரை அமைபுடனே வருகின்றன அப்பொழுது தான் இலகுவாக இருக்கும்.
 
==லேப்லேட் மடிக்கணினி ==
 
[[File:Microsoft Surface Pro 3 with Type Cover.jpg|thumb|right|[[Microsoft Surface Pro 3]], a typical laplet]]
இதுவே தற்பொழுது அதிகமாக சந்தையில் விற்பனை செய்யப்படும் லேப்டாப் ஆகும் .இதனை ultrabook எனவும் கூறலாம் . தொடுதிரை அமைப்பிலும் கூட இது வருகிறது . அடக்கமான மற்றும் நீண்ட நேரம் மின் அமைப்பை தாங்கும் மின்கலங்கள் உள்ளதால் இது சந்தையில் நல்ல விலையில் உள்ளது . இதில் தற்பொழுது விண்டோஸ் போட்டு தரப்டுகிறது.
 
==டெஸ்க்டாப் பதிலாக மடிக்கணினி ==
 
[[File:Alienware.JPG|thumb|left|[[Alienware]] desktop replacement gaming laptop]]
இந்த வகை கணினிகள் அதிக வேலைபாடுகளுகாக உருவாகப்பட்டது . இது அளவில் சாதாரண லேப்டாப் அளவை விட பெரியதாக இருக்கும் எடையும் அதிகமாக இருக்கும். ஆனால் வேலைபாடு டெஸ்க்டாப் கணிணிக்கு இணையாக இருக்கும். இதன் திரை அளவு 15inch அல்லது அதற்கு மேலாக இருக்கும்
 
இதன் மின்கலன் அமைப்பும் அதே போல தான். பொருளுக்கு ஏற்ப விலையும் அதிகம் தான்.
 
 
 
==முரட்டுத்தனமான நோட்புக்==
 
[[Image:Toughbook-cf-m34 4.jpg|thumb|right|A [[Toughbook|Panasonic Toughbook]] rugged laptop]]
இது எல்லா வகையிலும் தாங்க கூடியது . கால நிலை மற்றும் '''குளிர்''' '''வெப்பம்''' ஆகியவற்றை மற்ற எந்த லேப்டாப் யும் விட அதிகமாக தாங்க கூடியது. இது வேலை அதிகமாக உள்ள பயனாளர்கள் உபயோகபடுத்துவதாகும்.
 
 
 
{{குறுங்கட்டுரை}}
{{commons|Laptop}}
"https://ta.wikipedia.org/wiki/மடிக்கணினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது