ஆர். உமாநாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மேற்சான்றுகள்: *விரிவாக்கம்*
வரிசை 62:
1962ல் [[புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி|புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியில்]] நடந்த தேர்தலில் உமாநாத்தை பொதுவுடைமைக் கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டார் . காங்கிரஸ் கட்சி சார்பில் பிரபல பஞ்சாலை முதலாளி நின்றார். 30,000 வாக்கு வித்தியாசத்தில் உமாநாத் வெற்றிபெற்றார். 1967ல் பிரபல தோல் ஆலை முதலாளி நாகப்ப செட்டியாரை காங்கிரஸ் நிறுத்தியது. இருப்பினும் மீண்டும் உமாநாத் வெற்றி பெற்றார்.<ref name="சிஐடியு"/><ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1977/StatisticalReportTamil%20Nadu77.pdf 1977 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref><ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1980/StatisticalReportTamil%20Nadu%201980.pdf 1980 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref>
==தனி வாழ்க்கை==
1952 ஆம் ஆண்டு அக்டோபர் 9 அன்று [[பாப்பா உமாநாத்]]தை [[திராவிட இயக்கம்|திராவிட இயக்கத்]] தலைவர் [[பெரியார்ஈ. வெ. இராமசாமி நாயக்கர்]] தலைமையில் சாதி மறுப்புத் திருமணம் செய்தார்.<ref name="தீக்கதிர் "/> இந்தத் தம்பதியினரின் இலட்சுமி, [[உ. வாசுகி|வாசுகி]], நிர்மலா என்ற மூன்று மகள்களில் மருத்துவரான லட்சுமி ஏற்கனவே இறந்துவிட்டார்.பாப்பா உமாநாத் 2010ஆம் ஆண்டில் காலமானார்.
=== இறப்பு ===
உடல் நலக் குறைவால் சில காலம் அவதிப்பட்டு வந்த உமாநாத் [[திருச்சி]]யில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு காலமானார்.<ref>{{cite web | url=http://www.bbc.co.uk/tamil/india/2014/05/140521_umanathobit.shtml | title=மார்க்ஸிஸ்ட் தலைவர் ஆர்.உமாநாத் காலமானார் | publisher=[[பி. பி.சி.]] | date=மே 21, 2014 | accessdate=21 மே 2014}}</ref>அவரது மரணம் மருத்துவர்களால் உறுதிசெய்யப்பட்டவுடன், அவரது விருப்பத்தின்படி, அவரது [[கண் கொடை|கண்கள் தானம்]] செய்யப்பட்டன. திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மருத்துவர்கள் அவரது கண்களை பெற்றுச்சென்றனர்.<ref>{{cite web | url=http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=64962 | title=தோழர் உமாநாத் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி இன்று திருச்சியில் இறுதி ஊர்வலம் | publisher=[[தீக்கதிர்]] தமிழ் நாளிதழ் | date=22 மே 2014 | accessdate=24 மே 2014}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஆர்._உமாநாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது