மின்தடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி The file Image:65-ohm_resistor.jpg has been replaced by Image:Metal_film_resistor.jpg by administrator commons:User:Steinsplitter: ''File renamed: mis identified, that is a yellow band not gold''. ''[[m:User:CommonsDel...
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 41:
 
மின்சாரத்தைத் தம்மூடாகப் பாயவிடும் பொருட்கள் கடத்திகள் எனப்படும். மின் சுற்றுக்களில் பயன்படுத்தப்படும், ஒரு குறித்த தடைப் பெறுமானத்தையுடைய கடத்தித் துண்டு தடையி எனப்படும். கடத்திகள் செப்பு, அலுமினியம் போன்ற உயர் கடத்துதிறனுடைய பதார்த்தங்களால் ஆக்கப்பட்டிருக்கும். எனினும், தடையிகள் பல்வேறு மூலப்பொருட்களால் ஆக்கப்பட்டிருக்கும். தேவையான தடைப் பெறுமானம், சக்தி வெளியேற்ற அளவு, பெறுமானத்தின் வழு வீதம் மற்றும் செலவு என்பவற்றைப் பொறுத்து இம் மூலப்பொருட்கள் தீர்மானிக்கப்படும்.
 
==ஓமின் விதி==
 
[[File:FourIVcurves.svg|thumb|500px|நான்கு சாதனங்களின் மின்னோட்ட-மின்னழுத்த தொடர்பு: இரு தடையிகள், இருவாயி மற்றும் மின்கலம். கிடை அச்சு மின்னழுத்த வீழ்ச்சியையும் நிலைகுத்து அச்சு மின்னோட்டத்தையும் குறிக்கின்றன. வரைபு உற்பத்தியினூடாகச் செல்லும் நேர்கோடாக அமையும்போது ஓமின் விதி திருப்திசெய்யப்படும். எனவே, தடையிகள் இரண்டும் ஓமின் விதிக்கமைவாகச் செயற்படும். எனினும் இருவாயியும் மின்கலமும் முரணானவை.]]
 
{{main|ஓமின் விதி}}
 
ஓமின் விதி எனப்படுவது மின்சாதனமொன்றுக்குக் குறுக்கான மின்னழுத்தம் ''V'' ஐயும் அதனூடு பாயும் மின்னோட்டம் ''I'' ஐயும் தொடர்புபடுத்தும் விதியாகும். இது பின்வருமாறு தரப்படும்:
:<math>V \propto I</math>
(''V'' யானது ''I''க்கு நேர்விகிதசமனாகும்.). இவ்விதி எப்போதும் உண்மையல்ல. உதாரணமாக இருவாயி, மின்கலங்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம். எனினும் கம்பிகள் மற்றும் தடையிகளை கருதும்போது, (வெப்பநிலை போன்ற காரணிகள் மாறவில்லை எனக் கொண்டு) இவ்விதி உண்மையானதாகும். ஓமின் விதிக்கு கட்டுப்படும் பொருட்கள் ''ஓமின் விதிக்கமைவானவை'' எனவும், இவ்விதிக்கு கட்டுப்படாதவை ''ஓமின் விதிக்கெதிரானவை'' எனவும் அழைக்கப்படும்.
 
==படம் ஒன்று==
"https://ta.wikipedia.org/wiki/மின்தடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது