ஐ. எஸ். முருகேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{underconstruction}} '''ஐ. எஸ். முருகேசன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
→‎top: *விரிவாக்கம்* (edited with ProveIt)
வரிசை 1:
{{underconstruction}}
'''ஐ. எஸ். முருகேசன்''' (இறப்பு: 8 நவம்பர் 2014) தமிழகத்தைச் சேர்ந்த இசைக் கலைஞராவார். இவர் பரவலாக '''''மீசை முருகேசன்''''' என அறியப்பட்டவர். நூற்றுக்கும் கூடுதலான தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். [[ஆண்பாவம்]], [[பூவே உனக்காக]] [[உன்னால் முடியும் தம்பி]] திரைப்படங்களில் பெயர் பெற்றார். சிறந்த இசைக்கலைஞரான இவர், கொட்டாங்குச்சியில் வாசிப்பதில் பிரபலமானவர். இவருக்கு [[தமிழக அரசு]] [[கலைமாமணி விருது]] வழங்கியுள்ளது. [[எம்.எஸ்.விஸ்வநாதன்]], [[இளையராஜா]] போன்ற பல்வேறு இசையமைப்பாளர்களுடன் மீசை முருகேசன் பணிபுரிந்துள்ளார்.<ref>{{cite web | url=http://www.dinamani.com/latest_news/2014/11/08/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8/article2513990.ece | title=நடிகர் மீசை முருகேசன் உடல் நலக்குறைவால் காலமானார் | publisher=[[தினமணி]] | date=9 நவம்பர் 2014 | accessdate=9 நவம்பர் 2014}}</ref>
'''ஐ. எஸ். முருகேசன்''' (இறப்பு: 8 நவம்பர் 2014) தமிழகத்தைச் சேர்ந்த இசைக் கலைஞராவார். இவர் பரவலாக '''''மீசை முருகேசன்''''' என அறியப்பட்டவர்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஐ._எஸ்._முருகேசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது