ஐ. எஸ். முருகேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *திருத்தம்*
→‎top: *விரிவாக்கம்* (edited with ProveIt)
வரிசை 1:
{{underconstruction}}
'''ஐ. எஸ். முருகேசன்''' (இறப்பு: 8 நவம்பர் 2014) தமிழகத்தைச் சேர்ந்த இசைக் கலைஞராவார். இவர் பரவலாக '''''மீசை முருகேசன்''''' என அறியப்பட்டவர். [[தவில்]] கலைஞராக இருந்த அவர் [[மோர்சிங்]] இசைப்பதிலும் வல்லவர். வாய் மூலமாகவும் பல்வேறு ஒலிகளை எழுப்பி இசைநிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.<ref>{{cite web | url=http://tamil.filmibeat.com/news/actor-meesai-murugesan-no-more-031694.html | title=பிரபல குணசித்திர நடிகர் மீசை முருகேசன் மரணம் | publisher=filmibeat தமிழ் வலைத்தளம் | date=9 நவம்பர் 2014 | accessdate=9 நவம்பர் 2014}}</ref> சிறந்த இசைக்கலைஞரான இவர், கொட்டாங்குச்சியில் வாசிப்பதில் பிரபலமானவர். கடசங்கரி, முங்கோஸ், கொட்டாங்குச்சி போன்ற சில இசைக்கருவிகளை இவர் உருவாக்கி உள்ளார்; ''அபூர்வ தாளவாத்தியங்கள்'' என்ற பெயரில் உலகின் பல பகுதிகளில் இசைக்கச்சேரி நடத்தி உள்ளார்.<ref>{{cite web | url=http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=117239 | title=நடிகர் மீசை முருகேசன் மரணம் | publisher=[[தினகரன்]] | date=9 நவம்பர் 2014 | accessdate=9 நவம்பர் 2014}}</ref>
 
[[கோயம்புத்தூர்]] இடிகரைப் பகுதியைச் சேர்ந்த மீசை முருகேசன், 1985-ஆம் ஆண்டு ''சுகமான ராகங்கள்'' என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.<ref>{{cite web | url=http://www.dinamani.com/cinema/2014/11/08/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE/article2514074.ece | title=நடிகர் மீசை முருகேசன் காலமானார் | publisher=[[தினமணி]] | date=9 நவம்பர் 2014 | accessdate=9 நவம்பர் 2014}}</ref>தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் நூற்றுக்கும் கூடுதலான தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். [[ஆண்பாவம்]], [[பூவே உனக்காக]], [[உன்னால் முடியும் தம்பி]], [[உயிரே உனக்காக]], [[பூவே உனக்காக]], [[பிரிவோம் சந்திப்போம்]], [[அமைதிப் படை]], [[ஊமை விழிகள்]] திரைப்படங்களில் புகழ் பெற்றார். இவருக்கு [[தமிழக அரசு]] [[கலைமாமணி விருது]] வழங்கியுள்ளது. [[எம்.எஸ்.விஸ்வநாதன்]], [[இளையராஜா]] போன்ற பல்வேறு இசையமைப்பாளர்களுடன் மீசை முருகேசன் பணிபுரிந்துள்ளார்.<ref>{{cite web | url=http://www.dinamani.com/latest_news/2014/11/08/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8/article2513990.ece | title=நடிகர் மீசை முருகேசன் உடல் நலக்குறைவால் காலமானார் | publisher=[[தினமணி]] | date=9 நவம்பர் 2014 | accessdate=9 நவம்பர் 2014}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஐ._எஸ்._முருகேசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது