உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 103:
 
மிகப் பரவலாக அறியப்பட்டவர்களை, அவர்கள் அறியப்பட்ட பெயரிலிலேயே அழைக்கலாம். எ.கா காந்தி. எ.கா [[காந்தி]] என்ற பெயர். பொதுவாக சாதிப் பெயர் இணைத்து வழங்கப்பட விட்டால், சாதிப் பெயரை இணைப்பது அவசியமற்றது. முக்கிய கட்டுரைகளுக்கு பெயர் மாற்றம் தேவை என்று நீங்கள் கருதினால், பேச்சுப் பக்கத்தில் குறிப்பிட்டு கருத்துப் பெற்று மாற்றவும். --[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 15:52, 9 நவம்பர் 2014 (UTC)
::இப்பட்டம் அரசால் வழங்கப்படாத ஒரு பட்டம். அப்படி இருக்கும் போது ஒருவர் ஒரு பட்டப்பெயரால் அழைக்கப்பட்டார் என்பது அவரின் விக்கிபீடியா பக்கத்தில் மட்டும் தானே இருக்க வேண்டும். இதுதானே, கலைக்களஞ்சிய முறை. மேலும், [[பெரியார்]] என்ற சொல் பல பொருட்களைக் கொண்டது. ஆகையால், அச்சொல்லுக்கு என்னென்ன வழிமாற்று பக்கங்கள் இருக்கும் என்பதை [[பெரியார்]] என்ற வழிமாற்று பக்கத்தில் குறிப்பிட்டுளேன். பெரியார் என்று தேடுபவர்கள் வழிமாற்று பக்கம் வழியாக தேவையான பக்கங்களுக்கு செல்வது தானே முறை. ஆகையால், [[பெரியார்]] என்ற வழிமாற்று பக்கத்தை மட்டும் மீளமைக்கிரேன்மீளமைக்கிறேன். --[[பயனர்:ச.பிரபாகரன்|ச.பிரபாகரன்]] ([[பயனர் பேச்சு:ச.பிரபாகரன்|பேச்சு]]) 21:12, 9 நவம்பர் 2014 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:ச.பிரபாகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது