கிலோமீட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

38 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
Links added
No edit summary
(Links added)
{{unit of length|m=1000|accuracy=3}}
[[மெட்ரிக் முறை|மெற்றிக்கு அளவை முறைமுறையில்]]யில், '''கிலோமீட்டர்''' (இலங்கை வழக்கு: '''கிலோ மீற்றர்''') என்பது [[நீளம்|நீளத்தை]] அளப்பதற்கான ஒரு [[அலகு|அலகா]]கும். இது இம்பீரியல் அளவைமுறையில், அண்ணளவாக 0.6214 [[மைல்]]களுக்குச் சமமானது.
இது 1000 [[மீட்டர்]]கள் கொண்டது. பொதுவாக ஒரு [[பிரதேசம்|பிரதேச]]த்தில், [[நாடு|நாட்டில்]], அல்லது [[உலகம்|உலக]]ப் பரப்பில் இடங்களுக்கிடையேயான தூரங்கள் கிலோமீட்டரில் அளக்கப்படுவது வழக்கம். மெட்ரிக் அளவை முறையில் பொதுவாகப் புழக்கத்திலுள்ள நீள அலகுகளுக்கிடையேயான தொடர்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
 
132

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1752781" இருந்து மீள்விக்கப்பட்டது