மனோகர் பாரிக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இற்றை
வரிசை 40:
 
பின்னர் 29 ஜனவரி 2005ல், நான்கு பா.ஜ.க உறுப்பினர்கள் பதவி விலகியதன் காரணமாக இவரது அரசாங்கம் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது. எனினும் பிப்ரவரி 2005ல் பெரும்பான்மையை நிரூபித்தார். 2007 ஆம் ஆண்டில், பாரிக்கர் தலைமையிலான பா.ஜ.க அரசை, திகம்பர் காமத் தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் கோவா மாநில தேர்தலில் தோற்கடித்தது. மீண்டும் பா.ஜ.க மார்ச் 2012 ல் நடைபெற்ற கோவா சட்டசபை தேர்தலில் 24 இடங்களை வென்று மீண்டும் வெற்றி பெற்றது.
 
2014 ஆம் ஆண்டின் இந்தியப் பொதுத் தேர்தலில் கோவாவின் இரு மக்களவைத் தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெற்றது.
பாரிக்கர், உத்திரப் பிரதேசத்திலிருந்து ராஜ்ய சபை உறுப்பினராக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு, மோதியின் அமைச்சரவையின் முதல் விரிவாக்கத்தின் போது பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றார்.
 
 
[[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மனோகர்_பாரிக்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது