மின்தடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 63:
==படம் இரண்டு==
படம் 2 இல் நான்கு இணைப்புகள் உள்ளன. இந்த நான்கு இணைப்புகளும், மின்சாரம் இணைக்கப்பட்டிருக்கும் மின்கம்பத்துக்கு தொடர்பு அற்று காய்ந்த மரபலகையில் இணைக்கப்படுள்ளன. ஆனால் அதில் இருந்து வரும் இணைப்புக் கம்பிகள் இரும்புக் தகட்டில் முட்டுகின்றன. இதனால் மின்சார இணைப்பானது பலகையில் இணைக்கப்பட்டாலும் அவற்றின் இணைப்புகள் இருப்புக் தகடுகளில் இணைந்து அதனூடாக மின் கம்பத்தில் இணைகின்றன. இதன் மூலம் மாரி அல்லது மழைக் காலத்தில் மின்கம்பத்தில் இருந்து வழியும் மழை நீர், நிலத்தை வந்து அடையும் பொழுது அதிகமான மின்சாரம் சேதாரம் ஆகின்றன.
 
==மின்தடையில் ஏற்படும் ஆற்றல் மாற்றம்==
[[File:Cartridge-heater-hot.jpg|thumb|மின்தடையினூடாக மின்னோட்டம் பாயும் போது அது வெப்பாற்றலாகவும் ஒளியாற்றலாகவும் மாற்றமடைகின்றது.]]
 
 
மின்னோட்டம் கடத்தியினூடாக செல்லும் போது மின்தடை காரணமாக மின்னாற்றல் வெப்பாற்றலாகவும் ஒளியாற்றலாகவும் மாற்றமடைகின்றது. இச்செயற்பாடே மின்குமிழ்களிலும் வெப்பமேற்றிகளிலும் பயன்படுத்தப்படுகின்றது.இதனை [[ஜூல் வெப்பமாதல்]] என அழைப்பர்.
 
இதற்கான சமன்பாடு:
 
<math>P=I^2R</math>
 
இங்கே P-மின்திறன்(W), R-மின்தடை(Ω), I-மின்னோட்டம்(A)
 
==தடையை அளத்தல்==
"https://ta.wikipedia.org/wiki/மின்தடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது