ஐ. எஸ். முருகேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 1:
{{Infobox person
'''ஐ. எஸ். முருகேசன்''' (இறப்பு: 8 நவம்பர் 2014) தமிழகத்தைச் சேர்ந்த இசைக் கலைஞராவார். இவர் பரவலாக '''''மீசை முருகேசன்''''' என அறியப்பட்டவர். [[தவில்]] கலைஞராக இருந்த அவர் [[மோர்சிங்]] இசைப்பதிலும் வல்லவர். வாய் மூலமாகவும் பல்வேறு ஒலிகளை எழுப்பி இசைநிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.<ref>{{cite web | url=http://tamil.filmibeat.com/news/actor-meesai-murugesan-no-more-031694.html | title=பிரபல குணசித்திர நடிகர் மீசை முருகேசன் மரணம் | publisher=filmibeat தமிழ் வலைத்தளம் | date=9 நவம்பர் 2014 | accessdate=9 நவம்பர் 2014}}</ref>
|name = மீசை முருகேசன்
|image =
|caption =
|birth_name =
|birth_date = {{Birth date|1930|1|3}}<ref>{{cite web | url=http://cinema.dinamalar.com/tamil-news/23737/cinema/Kollywood/actoer-meesai-murugesan-expired.htm | title=நடிகரும் இசைக்கலைஞருமான மீசை முருகேசன் காலமானார் | publisher=தினமலர் | accessdate=10 நவம்பர் 2014}}</ref>
|birth_place = இடிகரை, [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]], [[தமிழ்நாடு]]
|death_date = {{Death date and age|2014|11|8|1930|1|3}}
|death_place = [[சென்னை]]
|death_cause =
|other_names =
|restingplace =
|occupation = நடிகர், இசைக் கலைஞர்
|years_active =
|parents =சுப்பிரமணிய முதலியார், பொன்னம்மாள்
|spouse = கண்ணம்மா
|children = சரசுவதி, செல்வி, ஜோதிகுமார், நாகராஜா
}}
 
 
'''ஐ. எஸ். முருகேசன்''' (இறப்பு: 8 நவம்பர் 2014) தமிழகத்தைச் சேர்ந்த இசைக் கலைஞராவார். இவர் பரவலாக '''''மீசை முருகேசன்''''' என அறியப்பட்டவர். இவரது தந்தை சுப்பிரமணிய முதலியார் தவில் கலைஞர். இவரது தாய் பொன்னம்மாள். [[தவில்]] கலைஞராக இருந்த அவர் [[மோர்சிங்]] இசைப்பதிலும் வல்லவர். வாய் மூலமாகவும் பல்வேறு ஒலிகளை எழுப்பி இசைநிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.<ref>{{cite web | url=http://tamil.filmibeat.com/news/actor-meesai-murugesan-no-more-031694.html | title=பிரபல குணசித்திர நடிகர் மீசை முருகேசன் மரணம் | publisher=filmibeat தமிழ் வலைத்தளம் | date=9 நவம்பர் 2014 | accessdate=9 நவம்பர் 2014}}</ref>
 
==இசைத் துறைப் பங்களிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஐ._எஸ்._முருகேசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது