கடாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி File missing + wrong ref
வரிசை 65:
}}
 
கெடா, [[மலேசியா|மலேசியத் தீபகற்கத்தின்]] வடக்கே உள்ள ஒரு பெரிய மாநிலம் ஆகும். கடாரம் <ref>[http://ta.wikipedia.org/wiki/கடாரம் 1028 ஆம் ஆண்டு இராசேந்திர சோழன் இந்தியப் பெருங்கடலில் பெரும் கடற்போர் புரிந்து கடாரத்தைக் கைப்பற்றினான். இப்போர் பண்டைத் தமிழரின் கடற்படை வல்லமையையும், கப்பல் தொழில்நுட்ப சிறப்பையும் உலகுக்குக் காட்டியது. இராசேந்திர சோழனுக்கு 'கடாரம் கொண்டான்' என்ற பட்டத்தையும் ஈட்டித் தந்தது.]</ref> என்பதே இதன் தமிழ்ப் பெயர்.
 
 
இந்த மாநிலத்தை மலேசியாவின் பச்சைப் பயிர் மாநிலம் ''(Rice Bowl of Malaysia)'' என்றும் அழைப்பார்கள். இதன் இணைப் பெயர் டாருல் அமான் (Darul Aman). அமைதியின் வாழ்விடம் என்று பொருள். இந்த மாநிலத்தின் மொத்தப் பரப்பளவு 9,000 சதுர கி.மீ. இங்கு [[லங்காவி]] எனும் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தீவு இருக்கிறது.
வரி 76 ⟶ 75:
== வரலாறு ==
=== பூஜாங் பள்ளத்தாக்கு ===
கெடா மாநிலத்தில் 1930களில் குவர்ட்ரிச் வேல்ஸ் என்பவரால் '''பூஜாங் பள்ளத்தாக்கு'''<ref>[http://ta.wikipedia.org/wiki/பூஜாங்_பள்ளத்தாக்கு பூஜாங் பள்ளத்தாக்கின் வரலாறு மிகவும் புகழ் பெற்றது. ஏறத்தாழ 4 ஆம் நூற்றாண்டு தொடங்கி 20-ஆம் நூற்றாண்டு வரை]</ref> எனும் ஒரு தொல்பொருள் பொக்கிஷம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. அதன் பின்னர் அங்கு தொடர்ந்தாற் போல பல தொல்பொருள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த ஆய்வுகளின் மூலமாக கி.பி.110-இல் மாபெரும் இந்து-புத்தப் பேரரசுகள் கெடாவை ஆட்சி புரிந்ததாகவும் கண்டுபிடிக்கப் பட்டது.
<gallery>
படிமம்:3rd Century Hindu Relic.jpg|கி.பி.3 ஆம் நூற்றாண்டு இந்து சமயச் சிற்பங்கள்
படிமம்:Kuala Kedah Sunset.jpg|கோல கெடா துறைமுகம்
படிமம்:Alor Star Fountation.jpg|அலோர் ஸ்டார் நீரூற்று
படிமம்:Zahir Mosque Kedah.jpg|அழகு வாய்ந்த சஹீர் பள்ளிவாசல்
படிமம்:Alor Setar Sri Thandayuthapani Temple.jpg|ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம்
படிமம்:KHTP Chinese.jpg|தேர் இழுக்கும் ஒரு சீன பக்தர்
படிமம்:Alor Star Menara.jpg|கெடா தலைநகரம் அலோர் ஸ்டார் நினைவுக் கோபுரம்
படிமம்:Kedah Padi Fields.jpg|மலேசியாவின் நெல் களஞ்சியம்
படிமம்:Bujang Valley Tamil Inscriptions.jpg|பூஜாங் பள்ளத்தாக்கு தமிழ்க் கல்வெட்டு
</gallery>
 
கெடா மாநிலத்தில் 1930களில் குவர்ட்ரிச் வேல்ஸ் என்பவரால் '''பூஜாங் பள்ளத்தாக்கு'''<ref>[http://ta.wikipedia.org/wiki/பூஜாங்_பள்ளத்தாக்கு பூஜாங் பள்ளத்தாக்கின் வரலாறு மிகவும் புகழ் பெற்றது. ஏறத்தாழ 4 ஆம் நூற்றாண்டு தொடங்கி 20-ஆம் நூற்றாண்டு வரை]</ref> எனும் ஒரு தொல்பொருள் பொக்கிஷம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. அதன் பின்னர் அங்கு தொடர்ந்தாற் போல பல தொல்பொருள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த ஆய்வுகளின் மூலமாக கி.பி.110-இல் மாபெரும் இந்து-புத்தப் பேரரசுகள் கெடாவை ஆட்சி புரிந்ததாகவும் கண்டுபிடிக்கப் பட்டது.
 
பூஜாங் பள்ளத்தாக்கு கண்டுபிடிக்கப் பட்ட பின்னர், தென் கிழக்கு ஆசியாவிலேயே கெடாவில் தான் மிகப் பழமையான நாகரீகம் இருந்திருப்பது வெளியுலகத்திற்கு தெரிய வந்தது.<ref>[http://www.usm.my/index.php/en/papercutting/7078-New-interest-in-an-older-Lembah-Bujang-.html/ New interest in an older Lembah Bujang, 2010/07/25]</ref> அதைத் தவிர, அந்தக் காலக்கட்டத்தில் தென் இந்தியத் தமிழர்ப் பேரரசுகள் பூஜாங் பள்ளத்தாக்கில் ஆட்சிகள் செய்துள்ளன என்பதுவும் தெரிய வந்துள்ளது.
வரி 94 ⟶ 81:
 
=== பட்டினப்பாலை ===
[[கிபி]] [[2ம் நூற்றாண்டு|இரண்டாம் நூற்றாண்டில்]] கடியலூர் [[உருத்திரங் கண்ணனார்]] இயற்றிய [[பட்டினப்பாலை]]யில் கெடாவின் பழமைத்துவம் விவரிக்கப் பட்டுள்ளது.<ref> [[பூம்புகார்]] நகரில் ஏற்றுமதி இறக்குமதி பண்டகசாலை இருந்தது. அங்கு என்னென்ன பொருட்கள் வந்து சேர்கின்றன என்பதைப் புலவர் பாடலாகப் பாடுகிறார். அந்தக் காலத்தில் பூம்புகார் எப்படி பிரசித்தி பெற்ற நகராக இருந்ததோ அதே போல கெடா என்கின்ற கடாரமும் சிறந்து விளங்கிய பெருமையைச் சேர்க்கிறது.
[http://ksmuthukrishnan.blogspot.com/2010/09/blog-post_11.html மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: சுவர்ண பூமியின் சரித்திரப் பூக்கள் - ‘ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்’: செப்டம்பர் 11, 2010]</ref> [[பூம்புகார்]] நகரில் ஏற்றுமதி இறக்குமதி பண்டகசாலை இருந்தது. அங்கு என்னென்ன பொருட்கள் வந்து சேர்கின்றன என்பதைப் புலவர் பாடலாகப் பாடுகிறார். அந்தக் காலத்தில் பூம்புகார் எப்படி பிரசித்தி பெற்ற நகராக இருந்ததோ அதே போல கெடா என்கின்ற கடாரமும் சிறந்து விளங்கிய பெருமையைச் சேர்க்கிறது.
 
{{cquote|நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும், காலின் வந்த கருங்கறி மூடையும்<br />
வரி 186 ⟶ 172:
 
1996-இல் [[கூலிம்]] உயர் தொழில்நுட்பப் பூங்கா அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப் பட்டது. இது மலேசியாவின் முதல் உயர் தொழில்நுட்பப் பூங்காவாகும். 14.5 ச.கீலோமீட்டர் பரப்பளவில் உருவாக்கப் பட்டுள்ளது. [[இன்டெல்]] (Intel), பூஜி (Fuji Electric) , சில் தெரா (SilTerra), இன்பினோன் (Infineon), பர்ஸ்ட் சோலார் (First Solar), ஏ.ஐ.சி பகுதிக்கடத்தி (AIC Semiconductor), ஷோவா டென்கோ (Showa Denko) போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில்சாலைகளைத் திறந்து செயல்பட்டு வருகின்றன.
 
== கூலிம் தொழில்நுட்ப பூங்கா ==
<gallery>
படிமம்:Kulim-Hi-Tech-Park-Logo.png|கூலிம் தொழில்நுட்ப பூங்காவின் சின்னம்
படிமம்:4.Selangor Pewter.jpg|உலகச் சாதனை படைத்த வெள்ளீயக் கோப்பை
படிமம்:1.KHTP Business.JPG|தொழில்நுட்ப பூங்காவின் பிரதான வணிக மையம்
படிமம்:6.KHTP Pond.jpg|தொழில்நுட்ப பூங்காவின் அழகிய குளம்
படிமம்:3.KHTP Intel.jpg|இன்டெல் கணினி நிறுவனம்
படிமம்:5.KHTP DIC COMPOUND.jpg|தொழில்நுட்ப பூங்காவில் டிக் தொழில் நிறுவனம்
படிமம்:KHTP Inokom Hyundai.jpg|ஹியுண்டாய் கார் தொழில்சாலை
</gallery>
 
== மேற்கோள் ==
"https://ta.wikipedia.org/wiki/கடாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது