ஆழிப்பேரலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 25:
 
== உற்பத்தி முறைகள் ==
சுனாமி உண்டாவதற்கு முக்கிய காரணம், கடலில் ஒரு கணிசமான அளவு நீர் இடப்பெயர்ச்சி ஆவதே ஆகும். நீர் இடப்பெயர்ச்சி ஆவதற்கு நிலநடுக்கங்கள், [[நிலச்சரிவு]]கள், [[எரிமலை]] வெடிப்புகள், [[பனிப்பாறை]]கள் காரணம். மிக அரிதாகச் சில நேரங்களில் [[விண்கல்| விண்கற்கள்]] மற்றும் அணு சோதனைகள் மூலமும் சுனாமி உருவாகும். இவற்றால் உண்டாகும் அலைகள் பின்பு ஈர்ப்பு சக்தியால் நீடிக்கிறது. அலைகள் சுனாமி உருவாவதில் எந்தப் பங்கும் வகுப்பதில்லை.
 
* கடலாழத்தில் ஏற்படும் எந்தப் பாதிப்பின் போதும் வரும்.
"https://ta.wikipedia.org/wiki/ஆழிப்பேரலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது