ஜெர்மனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வரலாறு: *விரிவாக்கம்*
வரிசை 108:
 
1517ல் மார்ட்டின் லூதர் தனது தொண்ணூற்றைந்து வாசகங்கள் அடங்கிய ஆய்வுக் கட்டுரையை விற்றன்பேர்க்கில் பிரசுரித்தார். இதன்மூலம், ரோமன் கத்தோலிக்க திருச்சபையை எதிர்த்த அவர் புரட்டஸ்தாந்து சீர்திருத்தத்தையும் ஆரம்பித்தார். 1530ன் பின் ஒரு தனியான லூதரன் திருச்சபை பல ஜெர்மானியப் பகுதிகளில் உத்தியோகபூர்வ சமயமாக உருவானது. சமய முரண்பாடு காரணமாக முப்பதாண்டுப் போர் (1618–1648) ஆரம்பமானது இது ஜெர்மானியப் பகுதிகளின் அழிவுக்கும் காரணமானது.<ref>{{cite journal|last=Philpott|first=Daniel|title=The Religious Roots of Modern International Relations|journal=World Politics|date=January 2000|volume=52|issue=2|pages=206–245}}</ref> ஜெர்மானியப் பகுதிகளின் சனத்தொகை 30%த்தால் குறைவடைந்தது.<ref>{{cite book |title =The savage wars of peace: England, Japan and the Malthusian trap |first =Alan |last= Macfarlane |publisher =Blackwell |year = 1997 |page=51 | isbn= 978-0-631-18117-0}}</ref> [[வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம்]] (1648), ஜெர்மானியப் பகுதிகளில் இடம்பெற்ற சமயப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. எனினும் ஜெர்மானியப் பேரரசு பல்வேறு சுதந்திர சிற்றரசுகளாகப் பிரிந்தது. 18ம் நூற்றாண்டில், புனித உரோமப் பேரரசில் இவ்வாறான 1,800 பகுதிகள் காணப்பட்டன.<ref>Gagliardo, G., ''Reich and Nation, The Holy Roman Empire as Idea and Reality, 1763–1806'', Indiana University Press, 1980, p. 12-13.</ref> 1740இலிருந்து, ஆஸ்திரிய ஹப்ஸ்பர்க் முடியரசினதும், பிரசிய ராச்சியத்தினதும் இரட்டை ஆட்சி ஜெர்மானிய வரலாற்றில் முக்கிய இடம் பெற்றது. 1806ல் நெப்போலியப் போர்கள் காரணமாக இவ்வாட்சி அகற்றப்பட்டது.<ref>Fulbrook 1991, p. 97.</ref>
===செருமனிக் கூட்டமைப்பும் பேரரசும்===
 
[[File:Maerz1848 berlin.jpg|thumb|Origin of the [[செருமனியின் கொடி|கருப்பு-சிவப்பு-தங்கக் கொடியின்]] துவக்கம்: [[செருமானிய அரசுகளில் 1848ஆம் ஆண்டுப் புரட்சிகள்|செருமன் புரட்சி 1848]] ([[பெர்லின்]], 19 மார்ச்சு 1848)]]
[[File:Wernerprokla.jpg|thumb|1871இல் [[வெர்சாய் அரண்மனை|வெர்சாயில்]] [[செருமானியப் பேரரசு]] நிறுவப்படுதல். [[ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க்|பிஸ்மார்க்கு]] மத்தியில் வெள்ளைச் சீருடையில் உள்ளார்.]]
[[பிரான்சின் முதலாம் நெப்போலியன்|முதலாம் நெப்போலியனின்]] வீழ்ச்சிக்குப் பிறகு 1814இல் கூடிய [[வியன்னா மாநாடு]] செருமானியக் கூட்டமைப்பை (''Deutscher Bund'') நிறுவியது; இது இறையாண்மையுடைய 39 அரசுகளின் நெகிழ்வான கூட்டணியாகும். ஐரோப்பிய மீளமைப்பு அரசியலுக்கு உடன்படாததால் செருமனியில் முற்போக்குவாத இயக்கங்கள் வெளிவரத் தலைப்பட்டன. ஆஸ்திரிய அரசியல்வாதி [[கிளெமென்சு வொன் மெட்டர்னிக்|மெட்டர்னிக்கின்]] அடக்குமுறைகள் இந்த எதிர்ப்புக்களை வலுவாக்கின. செருமானிய அரசுகள் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்ட ''[[சோல்பெரைன்]]'' என்ற சுங்க ஒன்றியம், அவற்றிடையே பொருளியல் ஒற்றுமைக்கு வழிகோலியது.<ref>{{cite journal |last=Henderson |first=W. O. |title=The Zollverein |journal=History |date=January 1934 |volume=19 |issue=73 |pages=1–19 |doi=10.1111/j.1468-229X.1934.tb01791.x}}</ref>[[பிரெஞ்சுப் புரட்சி]]யின் [[தேசியவாதம்|தேசிய]] முற்போக்கு கருத்துருக்கள் பலரிடையே, குறிப்பாக இளம் செருமானியரிடையே, ஆதரவு பெறத் தொடங்கின. மே 1832இல் நடந்த [[ஆம்பாக் விழா]] [[செருமன் வினா|செருமன் ஒற்றுமை]]க்கும் விடுதலைக்கும் மக்களாட்சிக்கும் ஆதரவான முதன்மை நிகழ்வாகும். [[1848 ஆம் ஆண்டுப் புரட்சிகள்|ஐரோப்பாவில் நிகழ்ந்த தொடர் புரட்சிகளின் விளைவாக]], செருமனியிலும் பொதுமக்களும் அறிஞர்களும் [[செருமானிய அரசுகளில் 1848ஆம் ஆண்டுப் புரட்சிகள்|1848ஆம் ஆண்டுப் புரட்சிகளைத்]] தொடங்கினர். பிரசியாவின் நான்காம் பிரெடெரிக் வில்லியத்திற்கு, மிகுந்த குறைவான அதிகாரங்களுடன், பேரரசர் பதவி அளிக்க முன்வந்தனர்; இதனை ஏற்க மறுத்த பிரெடெரிக் வில்லியம் ஓர் அரசியலமைப்பை முன்மொழிந்தார். இது எதிர்ப்பு இயக்கங்களுக்கு ஏற்புடையதாக இல்லை.<ref name="state"/>
 
== புவியியல் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜெர்மனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது