ஜெர்மனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 126:
 
===வீமர் குடியரசும் மூன்றாம் இராய்க்கும் ===
{{Main|வீமர்வைமார் குடியரசு|நாட்சி ஜெர்மனி}}
[[செருமன் புரட்சி, 1918–1919|செருமன் புரட்சி]]யின் துவக்கத்தில் செருமனி தன்னை [[குடியரசு (அரசு)|குடியரசாக]] அறிவித்துக் கொண்டது. இருப்பினும், அதிகாரப் பகிர்விற்கான போராட்டம் தொடர்ந்தது; இடதுசாரி [[பொதுவுடைமை]] பவேரியாவில் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆகத்து 11, 1919இல் புரட்சி முடிவுக்கு வந்தபோது செருமனியின் குடியரசுத் தலைவராக இருந்த பிரெடிரிக் எபெர்ட்டு மக்களாட்சிக்கான [[வீமர்வைமார் அரசியலமைப்புச் சட்டம்|வீமர்வைமார் அரசியலமைப்புச் சட்டத்தை]] நடைமுறைப்படுத்தினார்.<ref>Fulbrook 1991, pp. 156–160.</ref> இதன் ஆட்சிக்காலத்தில் பெல்ஜிய, பிரான்சிய ஆக்கிரமிப்புகள், விலைவாசி ஏற்றத்தைத் தொடர்ந்து 1922-23இல் மீயுயர் ஏற்றம், கடன் சீரமைப்புத் திட்டம், 1924இல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நாணயம், தேசிய தன்னம்பிக்கை வளர்ச்சி, கலை ஆக்கங்கள், முற்போக்கான பண்பாடு மற்றும் பொருளியல் வளர்ச்சியை செருமனி எதிர்கொண்டது. இருப்பினும் பொருளியல்நிலை நிலையில்லாமலும் அரசியல்நிலை கிளர்ச்சிகள் நிறைந்ததாகவும் இருந்தன. 1924 முதல் 1929 வரையிலான செருமனி "பகுதி நிலைபெற்ற" செருமனியாக வரலாற்றாளர் டேவிட் வில்லியம்சன் கூறுகிறார்.<ref>Williamson (2005). ''Germany since 1815: A Nation Forged and Renewed''. Palgrave Macmillan, pp. 186-204.</ref> இது 1929இல் ஏற்பட்ட [[பெரும் பொருளியல் வீழ்ச்சி]]யால் சீரழிந்தது.
[[File:Bundesarchiv Bild 183-S33882, Adolf Hitler retouched.jpg|thumb|upright|left|[[நாட்சி ஜெர்மனி]]யின் [[இட்லர்]], ''[[பியூரர்]]''<ref>{{cite book|last=Schmitz-Berning|first=Cornelia|title=Vokabular des Nationalsozialismus|chapter=Führer, Der Führer|location=Berlin|year=2000|origyear=1998|publisher=Walter de Gruyter|pages=240–245|url=http://books.google.com/books?id=9jmWOMks6bkC&pg=PA243#v=onepage&q&f=false|isbn=3-11-016888-X}} {{cite web|url = http://www.bpb.de/geschichte/nationalsozialismus/dossier-nationalsozialismus/39548/gleichschaltung?p=5 |title = Beginn der nationalsozialistischen Herrschaft (Teil 2) |first = Hans-Ulrich |last = Thamer |year = 2003 |work = Nationalsozialismus I |publisher = Federal Agency for Civic Education |location = Bonn |language = German |accessdate =5 April 2012 |quote = President [[Paul von Hindenburg|von Hindenburg]] died on 2 August 1934. The day before, the cabinet had approved a submission making Hitler his successor. The office of the president was to be dissolved and united with that of the chancellor under the name "Führer und Reichskanzler". However, this was in breach of the Enabling Act (shortened & paraphrased).}}</ref>]]
கூட்டமைப்பிற்கு 1930இல் நடந்த தேர்தல்களில் [[நாட்சி கட்சி]] 18% வாக்குகளையே பெற்றது. எந்தக் கூட்டணியும் அரசமைக்க இயலாதநிலையில் அரசுத்தலைவர் எயின்ரிக் புருன்னிங் வீமர் அரசியலமைப்பின் 48ஆம் பிரிவின்படி தம்மை நெருக்கடிநிலை அதிகாரங்களுடன் நாடாளுமன்ற ஒப்புதலின்றி ஆள அனுமதிக்குமாறு நாட்டுத்தலைவர் பவுல் ஃபொன் இன்டென்பெர்கை வேண்டினார். இதனை ஏற்றுக்கொண்ட பிறகு ஆட்சி செய்த புருன்னிங் பெரும் பொருளியல் வீழ்ச்சியின் தாக்கத்தை குறைக்க பெரும் சிக்கன நடவடிக்கைகளில் இறங்கினார். இது வேலையற்றோர் எண்ணிக்கையை கூட்டியதுடன் சமூக சேவை வசதிகளையும் குறைத்தது.
"https://ta.wikipedia.org/wiki/ஜெர்மனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது