"பவணந்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

186 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (வி. ப. மூலம் பகுப்பு:நன்னூல் சேர்க்கப்பட்டது)
 
 
என்பது நன்னூலுக்கு இவர் எழுதிய [[சிறப்புப் பாயிரம்|சிறப்புப் பாயிரத்தின்]] இறுதி வரிகள். இதில் இவர் பற்றிய சில தகவல்கள் உள்ளன. இதிலிருந்து, நன்னூல் எழுதுவதற்கு இவருக்குத் தூண்டுதலாக இருந்தவன் சீயகங்கன் என்னும் [[சிற்றரசன்]] ஒருவனாக இருக்கலாம் என்பது ஆய்வாளர் சிலரது கருத்து. ''பொன்மதிற் சனகை'' என்பதில் இருந்து இவர் சனகாபுரி என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்று கருதப்பட்டாலும், [[கொங்கு நாடு|கொங்கு நாட்டுச்]] சனகாபுரியா, [[தொண்டை நாடு|தொண்டை நாட்டுச்]] சனகாபுரியா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. இப் பாயிரத்தில் குறிக்கப்பட்டுள்ள ''சன்மதி முனி'' என்பவரே இவரது குரு என்றும் கருதப்படுகிறது.இவர் எழுத்துபடிவத்தைப் பற்றி அதிகமாக எழுதியுள்ளது குறிப்பிடதக்கது.
 
 
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1753772" இருந்து மீள்விக்கப்பட்டது