சிவ சேனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
No edit summary
வரிசை 1:
{{dablink|திரைப்படம் பற்றி அறிய [[சிவ சேனை (திரைப்படம்)]] கட்டுரையைப் பார்க்கவும்.}}
'''சிவசேனா''' (சிவசேனை) ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். சிவ சேனா என்பது ''சிவாவின் படைகள்'' என்னும் பொருள்படும். இங்கே ''சிவா'' என்பது மராட்டிய மன்னனும், ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக வீரத்துடன் போரிட்டவனுமான [[சிவாஜி (மன்னன்)|சிவாஜி]]யைக் குறிக்கிறது. இந்துக் கடவுளான சிவனை அல்ல. இது [[மகாராஷ்டிரா]] மாநிலத்தில் பலமாக உள்ள கட்சியாகும். ஜூன் 19 1966 அன்று [[பால் தாக்கரே]]வால் தோற்றுவிக்கப்பட்டது. இதன் தற்போதைய தலைவர் உத்தவ் தாக்கரே ஆவார்<ref>{{cite web | url=http://www.dinamani.com/india/article1432846.ece | title=சிவசேனை தலைவராக paul உத்தவ் தாக்கரே தேர்வு | publisher=தினமணி | accessdate=6 பெப்ரவரி 2014}}</ref><ref>{{cite web | url=http://www.dinamani.com/latest_news/article1432471.ece | title=சிவசேனைத் தலைவராக உத்தவ் பொறுப்பேற்பு: பெண்கள் பாதுகாப்புக்கு மடக்குக் கத்தி விநியோகம்! | publisher=தினமணி | accessdate=6 பெப்ரவரி 2014}}</ref>. [[மகாராஷ்டிரா]] மராட்டியர்களுக்கே என்ற முழக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இக் கட்சி தொடக்க காலத்தில் [[தென்னிந்தியா|தென் இந்தியர்]]களுக்கு எதிராக [[மும்பை]] நகரில் நடந்த பல கலவரங்களுக்கு காரணமாக இருந்தது.
 
பின் இந்துத்துவ கொள்கைகளுக்கு மாறிய இக்கட்சி, [[பாரதிய ஜனதா கட்சி]]யுடன் கூட்டணி அமைத்தது. இதன் தேர்தல் சின்னம் '''வில் - அம்பு''' ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/சிவ_சேனா" இலிருந்து மீள்விக்கப்பட்டது